கெட்ட நியாயாதிபதிகள், நேபிக்கு விரோதமாய் ஜனங்களை தூண்டிவிட வகைதேடுதல் – ஆபிரகாம், மோசே, சீனஸ், சீனாக், இசையாஸ், ஏசாயா, எரேமியா, லேகி மற்றும் நேபி ஆகியோர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகன்றனர் – பிரதான நியாயாதிபதியின் கொலையைப்பற்றி நேபி உணர்த்தப்பட்டு அறிவித்தல். ஏறக்குறைய கி.மு. 23–21.