தேவன் மனுஷரை, அவர்களின் தொலைந்த, மற்றும் வீழ்ந்த நிலையிலிருந்து மீட்டுக்கொள்ளுதல் – மாம்சப்பிரகாரமானவர்கள், மீட்பு சம்பவிக்காததுபோல் இருத்தல் – நித்திய ஜீவனைப் பெறவோ, அல்லது நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படவோ, கிறிஸ்து உயிர்த்தெழுதலை சம்பவிக்கப் பண்ணுதல். ஏறக்குறைய கி.மு. 148.