ஏப்ரல் 2023 பொது மாநாடு சனிக்கிழமை காலைக் கூட்டம் சனிக்கிழமை காலைக் கூட்டம் காரி இ. ஸ்டீவென்சன்ஒருபோதும் சொல்லப்படாத மிகப் பெரிய ஈஸ்டர் கதைமார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை வாய்ந்த சாட்சி என சாட்சியமளித்து, அதை நமது ஈஸ்டர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செய்ய மூப்பர் ஸ்டீவன்சன் பரிந்துரைக்கிறார். போனி எச். கார்டன்கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கும் வாய்ப்பை ஒருபோதும் விட்டுவிடாதேகிறிஸ்துவிடம் நெருங்கி வரவும், அவரைப்பற்றிய சாட்சியைப் பெறவும், பரிசுத்த பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், அவரைப்பற்றி சாட்சியமளிக்கவும் தலைவர் கார்டன் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அப்போது நாமும் அவரைப் போல் ஆகிவிடுவோம். கார்ல் பி. குக்தொடருங்கள்—விசுவாசத்துடன்இயேசு கிறிஸ்து மீது விசுவாசத்துடன் நாம் தொடர்ந்து சென்றால், அதைரியத்தை மேற்கொண்டு பெரும் ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்று மூப்பர் கார்ல் பி. குக் நமக்கு போதிக்கிறார். கெரிட் டபிள்யூ. காங்ஊழியம் செய்தல்இரட்சகரின் வழியில் ஊழியம் செய்வது நாம் ஒன்றாக நெருங்கி வரவும் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகவும் உதவும் என்று மூப்பர் காங் போதிக்கிறார். க்வென்டின் எல்.குக்பாதுகாப்பாக வீட்டில் சேர்க்கப்படஅவருடைய சுவிசேஷத்தைப் பெற்றவர்கள், மற்றவர்கள் தேவனிடம் வருவதற்கு உதவும் ஒரு உதாரணமாக இருக்க அவசரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என மூப்பர் குக் போதிக்கிறார். ஆலன் டி. ஹெய்னிபிற்காலத்துக்கான ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசிஜீவிக்கிற தீர்க்கதரிசியின் அறிவுரையை உடனடியாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மூப்பர் ஹெய்னி போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்தனிப்பட்ட சமானத்தைக் கண்டறிதல்இரட்சகரின் தனிப்பட்ட சமாதானத்தின் வரத்தை நாம் அனுபவிக்கும் போது, மற்றவர்கள் அதைக் கண்டறிய உதவலாம், மேலும் அவர்கள் அதைப் பிறருக்குக் கடத்தலாம் என்று தலைவர் ஐரிங் போதிக்கிறார். சனிக்கிழமை பிற்பகல் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் கூட்டம் டாலின் எச்.ஓக்ஸ்சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஓக்ஸ் பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக முன்வைக்கிறார். ஜேரட் பி. லார்சன்சபை தணிக்கை துறையின் அறிக்கை, 20222022 ஆண்டுக்கான சபை தணிக்கைத் துறையின் அறிக்கையை ஜேரட் பி. லார்சன் சமர்ப்பிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட் உடன்படிக்கைகள் மூலம் தேவனின் வல்லமையை அணுகுதல்நாம் கிறிஸ்துவிடம் வந்து, அவருடனும் நமது பரலோக பிதாவுடனும் உடன்படிக்கையின் மூலம் இணைக்கப்பட்டால், நாம் இயேசு கிறிஸ்துவில் மாற்றப்பட்டு பரிபூரணமாக மாற முடியும் என்று மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். பீட்டர் எப். மெர்ஸ்அவர் என்னைக் குணப்படுத்த முடியும்!இயேசு கிறிஸ்து எவ்வாறு நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, நம்முடைய எல்லா துன்பங்களிலிருந்தும் நம்மை குணப்படுத்துகிறார் என்பதை மூப்பர் மெர்ஸ் போதிக்கிறார். ராண்டால் கே.பென்னட்உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் - பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதல்கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்கள் பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்குகின்றன என்று மூப்பர் பென்னட் போதிக்கிறார். கிரேக் சி. கிறிஸ்டென்சன் “என் சந்தோஷத்தைப்போல மிக அற்புதமான, இனிமையான வேறெதுவும் இருக்கமுடியாது.”இயேசு கிறிஸ்துவில் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் மூலம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்று மூப்பர் கிறிஸ்டென்சன் போதிக்கிறார். எவன் ஏ. ஷ்முட்ஸ் கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்புதல்கிறிஸ்துவின் கோட்பாட்டை நாம் நம்பும்போது வரும் ஆசீர்வாதங்களைப்பற்றி மூப்பர் ஷ்முட்ஸ் போதிக்கிறார். பெஞ்சமின்டி ஹோயோஸ்ஆலயப்பணி மற்றும் குடும்ப வரலாறு—ஒப்புமையான ஒரே பணிபரலோக பிதாவின் பிள்ளைகளுக்கான திட்டத்திற்கு குடும்ப வரலாறு மற்றும் ஆலயப்பணி ஆகியவை மையமாக இருப்பதாக மூப்பர் டி ஹோயோஸ் போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்இயேசு கிறிஸ்துவே பெற்றோரின் பெலன்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கள் தெய்வீகப் பொறுப்புகளை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து எவ்வாறு உதவுகிறார் என்பதை மூப்பர் உக்டர்ப் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக் கூட்டம் சனிக்கிழமை மாலைக் கூட்டம் மார்க் எ. ப்ராக்கிறிஸ்துவைப் போன்ற நிதானம்சவாலான சமயங்களில் நமக்கு உதவுவதற்கும், மற்றவர்களுக்கு அவர்களின் சவால்களின் மூலம் சிறப்பாக உதவுவதற்கும் கிறிஸ்துவைப் போன்ற நிதானத்தை வளர்த்துக் கொள்ளுமாறு மூப்பர் பிராக் நமக்கு அறிவுரை கூறுகிறார். மில்டன் காமர்கோ இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள்சகோதரர் காமர்கோ சுவிசேஷத்தை மையமாகக் கொண்ட வீட்டை உருவாக்குவதன் ஆசீர்வாதங்களை நமக்கு நினைவூட்டுகிறார், மேலும் மரணம், பாவம் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சினைகளை மேற்கொள்ள இயேசு கிறிஸ்து உதவுகிறார் என்று போதிக்கிறார். கே. பிரட் நாட்ரெஸ்நான் உண்மையிலேயே மன்னிக்கப்பட்டேனா?இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற பாவநிவர்த்தியின் மூலம் அனைவருக்கும் மன்னிப்பு கிடைக்கும் என்று மூப்பர் நாட்ரெஸ் போதிக்கிறார். ஜுவான் ஏ. உசேடாஊழியம் செய்ய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குப் போதிக்கிறார்இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பன் என்றும், நாம் அன்பில் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்போது அவரையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றலாம் என்றும் மூப்பர் உசேடா போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் டி. டாட் கிறிஸ்டாபர்சன்கிறிஸ்துவில் ஒருவன்நம்மிடம் வேறுபாடுகள் இருந்தபோதிலும், தனித்தனியாக இயேசு கிறிஸ்துவிடம் வருவதன் மூலம் நாம் எவ்வாறு ஒற்றுமையை அடைய முடியும் என்பதை மூப்பர் கிறிஸ்டாபர்சன், விவரிக்கிறார். காமில் என். ஜான்சன்இயேசு கிறிஸ்துவே ஒத்தாசைதேவையிலிருப்போருக்கு தற்காலிக மற்றும் ஆவிக்குரிய ஒத்தாசை வழங்க இரட்சகருடன் நாம் கூட்டாளியாக இருக்க முடியும் என்று தலைவர் ஜான்சன் போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ் சமாதான பிரபுவைப் பின்பற்றுபவர்கள்சமாதானத்தை மேம்படுத்தவும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாகவும் நமக்கு உதவுகின்ற கிறிஸ்துவைப் போன்ற பண்புகளைப்பற்றி மூப்பர் சோயர்ஸ், போதிக்கிறார். கஸுகிகோயமஷிட்டாஉங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை பெறுவது எப்போதுகர்த்தரிடம் தனிப்பட்ட ஆலோசனைகளை உள்ளடக்கிய அவர்களின் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப் பெறவும், சீராய்வு செய்யவும், மூப்பர் யமஷிட்டா, உறுப்பினர்களை ஊக்குவிக்கிறார். நீல் எல். ஆன்டர்சென்இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இந்த எண்ணத்தை என் மனம் பிடித்துக் கொண்டதுஇயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவாரண பலியைப்பற்றிய யோசனையை நாம் பிடித்துக் கொள்ளும்போது, பரலோக வழிகாட்டுதலையும் பரலோக வல்லமையையும் நாம் எவ்வாறு பெறலாம் என்பதை மூப்பர் ஆன்டர்சென் போதிக்கிறார். கெவின் ஆர். டங்கன்சந்தோஷத்தின் ஒரு குரல்!நமது ஆலய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது நமது சாட்சியங்களைப் பலப்படுத்தும் மற்றும் இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமையை அணுக உதவும் என்று மூப்பர் டங்கன் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்சமாதானம் பண்ணுபவர்கள் தேவைநம் இருதயங்களை ஆராய்ந்து, சமாதானம் செய்பவர்களாக இருந்து நம்மைத் தடுக்கும் எதையும் ஒதுக்கி வைக்குமாறு தலைவர் நெல்சன், நம்மை அழைக்கிறார், இது குறிப்பாக நெருக்கடியில் இருக்கும் போது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களுக்கான ஒரு பாத்திரம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கூட்டம் டாலின் எச். ஓக்ஸ் இயேசு கிறிஸ்துவின் போதனைகள்தலைவர் ஓக்ஸ் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை பதிவு செய்யும் வேத வசனங்களைப் பகிர்ந்து கொள்கிறார் . எம். ரசல் பல்லார்ட் எது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்நமது உறவுகள், நமது ஆவிக்குரிய தூண்டுதல்கள் மற்றும் நமது சாட்சியங்கள் உட்பட மிகவும் முக்கியமான விஷயங்களைப்பற்றி தலைவர் பல்லார்ட் போதிக்கிறார். ரொனால்ட் எ.ராஸ்பாண்ட் அதி உன்னத தேவனுக்கு ஓசன்னாஎருசலேமுக்குள் இயேசு கிறிஸ்துவின் வெற்றிகரமான பிரவேசம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வார நிகழ்வுகள் இன்று நம் வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய கோட்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என மூப்பர் ராஸ்பாண்ட் போதிக்கிறார். வெர்ன் பி. ஸ்டான்பில் பரிபூரணமற்ற அறுவடைஉலக பரிபூரணத்தை துரத்துவதற்கும் கிறிஸ்துவில் பரிபூரணமாக மாறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை மூப்பர் ஸ்டான்பில் போதிக்கிறார். டபிள்யூ. மார்க் பாசெட்நான்காவது நாளுக்குப் பின்புநாம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது, இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்வார் என்று மூப்பர் பாசெட் போதிக்கிறார். அஹ்மட் எஸ். கார்பிட்ஒரு கிறிஸ்தவனாக நான் ஏன் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என உங்களுக்குத் தெரியுமா?இரட்சிப்பின் திட்டம், கிறிஸ்துவின் கோட்பாடு மற்றும் இந்த உண்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தைப்பற்றி மூப்பர் கார்பிட் போதிக்கிறார். டேவிட் எ.பெட்னார்“நீ என்னில் வாசம் செய்வாய், நான் உன்னிலிருப்பேன்; ஆகவே என்னோடு நீ சஞ்சரிப்பாய்”நாம் இரட்சகரில் நிலைத்திருக்கும்போது, அவர் நம்மில் நிலைத்திருப்பார், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று மூப்பர் பெட்னார் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்எப்போதுமே இயேசு கிறிஸ்து என்பதே பதில்தலைவர் நெல்சன் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளித்து புதிய ஆலயங்களுக்கான இடங்களை அறிவிக்கிறார்.