அக்டோபர் 2017 பொது பெண்கள் கூட்டம் பொது பெண்கள் கூட்டம் ஷாரன் யூபங்க்உங்கள் தீபத்தை ஏற்றுங்கள்நீதிமான்களாயிருக்கவும், பிடிப்புள்ளவர்களாயிருக்கவும், விச்சியாசமானவர்கலாயிருக்கவும், விசேஷித்திருக்கவும் தலைவர் ஸ்பென்சர் டபுள்யு.கிம்பலால் கொடுக்கப்பட்ட கட்டளையைப் பின்பற்ற பிற்காலப் பரிசுத்தவான்களின் பெண்களை சகோதரி யூபங்க் ஊக்குவிக்கிறார். நீல் எப். மாரியட்தேவனோடிருந்து விரிசலைச் சரிசெய்தல்அவரண்டை வர தேவனின் அழைப்பை சகோதரி மாரியட் பகிர்ந்து, அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிற இடைவெளியை அடைக்கும் இரட்சகரின் வல்லமை பற்றி சாட்சியளிக்கிறார். ஜாய் டி.ஜோன்ஸ்அளவிட முடியாத மதிப்புநமது தெய்வீக தகுதி பற்றி உண்மையை ஆவி நமக்கு உறுதிப்படுத்த முடியும் என சகோதரி ஜோன்ஸ் போதிக்கிறார். இரட்சகர் மீது நமது அன்பு பலவீனங்களையும் சுய சந்தேகங்களையும் மேற்கொள நமக்கு உதவ முடியும். டியட்டர் எப். உக்டர்ப்மூன்று சகோதரிகள்நாம் தேவனின் பிள்ளைகள் மற்றும் சீஷத்துவத்தின் பாதை சந்தோஷத்துக்கு வழிநடத்துகிறது என போதிக்க—துக்கமான, பைத்தியமான மற்றும் மகிழ்ச்சியான மூன்று சகோதரிகள் பற்றிய உவமையை தலைவர் உக்டர்ப் கூறுகிறார். பொது ஆசாரியத்துவக் கூட்டம் பொது ஆசாரியத்துவக் கூட்டம் டேல் ஜி. ரென்லன்ட்ஆசாரியத்துவமும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையும்மூப்பர் ரென்லண்ட் ஆசாரியத்துவத்தின் பங்கு இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையிலிருந்து ஆதாயம் பெற, தேவனின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் என போதிக்கிறார். டேவிட் எப். இவான்ஸ்சகலவற்றின் சத்தியம்உண்மையாகவே பதில்களைத் தேடியும், வேதங்கள் படித்தும், மனந்திரும்பியும், கட்டளைகளைக் காத்துக்கொண்டும் நாம் நமது சாட்சிகளை பெலப்படுத்த முடியும் என மூப்பர் இவான்ஸ் போதிக்கிறார். ரிச்சர்ட் ஜே. மேனஸ்கர்த்தர் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுதல்கர்த்தரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நாம் முதலில் அவரை நம்புவது தேவைப்படுகிறது என மூப்பர் மேனஸ் போதிக்கிறார். இருதயத்தின் உத்தமத்தைப் பெற்றிருப்பது நமது உடன்படிக்கைகளுக்கு உண்மையாயிருக்க நமக்கு உதவுகிறது. டியட்டர் எப். உக்டர்ப்பரலோக வெளிச்சத்தைத் தாங்குபவர்கள்இருளிலிருப்பவர்களுக்கு ஆவிக்குரிய குணமாக்குதலைக் கொண்டுவரும் தேவனின் ஒளியை, ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் தாங்கியிருக்கிறார்களென தலைவர் உக்டர்ப் போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்கர்த்தர் தன் சபையை வழிநடத்துகிறார்தீர்க்கதரிசிகள் மூலம் தன் சபையை கர்த்தர் வழிநடத்துகிறார், சபையில் வழிநடத்த அழைக்கப்பட்டவர்களை ஆதரிக்க நமக்கு விசுவாசம் வேண்டும் என தலைவர் ஐரிங் நமக்கு போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஜீன் பி.பிங்காம்உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிஅநித்திய உலகத்தின் கஷ்டங்கள் இருந்தாலும், குணமாதல், சமாதானம் மற்றும் நித்திய முன்னேற்றத்தின் ஆதாரமான இயேசு கிறிஸ்துவிடம் நாம் திரும்பலாம் என சகோதரி பிங்காம் போதிக்கிறார். டொனால்ட் எல். ஹால்ஸ்ட்ரோம்அற்புதங்களின் நாள் ஒழிந்துபோனதோ?பல்வேறு வகையான அற்புதங்களைப் பற்றி போதித்து, சுவிசேஷத்தின் மூலம் நாம் அனைவரும்பெறக்கூடிய ஆவிக்குரிய அற்புதங்கள் பற்றி சாட்சியளிக்கிறார். டேவிட் எ. பெட்னார்மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்களில் கவனம் செலுத்துவது பற்றியும் மற்றும் இந்த வாக்குத்தத்தங்களை நினைவுகொள்ள ஓய்வு நாளும், ஆலயமும், நமது வீடுகளும் நமக்கு எப்படி உதவ முடியும் எனவும் போதிக்கிறார். டபிள்யூ. க்றிஸ்டோபர் வாடல்கர்த்தரிடத்தில் திரும்புங்கள்நம் அனைவருக்கும் வாழ்க்கை கொண்டுவரக்கூடிய சவால்கள் இருப்பினும், நாம் இரட்சகரிடம் திரும்பவும், அவரது உதவியைப் பெறவும், பிரதிபலனுள்ள வாழ்க்கை வாழவும் நாம் தெரிந்து கொள்ள முடியும், என ஆயர் வாடல் போதிக்கிறார். டபிள்யு. கிரெய்க் ஜ்விக்கர்த்தாவே, என் கண்கள் திறக்கப்படப் பண்ணுவீராஅவர் பார்ப்பது போல பிறரை நாம் கருதும்படியாக நாம் உண்மையாகப் பார்ப்பதற்கு அப்பால் பார்க்க நமக்கு இயேசு கிறிஸ்துவை உற்று நோக்குவது எப்படி உதவும் என மூப்பர் ஜ்விக் போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்நன்மை செய்யப் பயப்படாதிருங்கள்நாம் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசம் அதிகரிக்கிறது, நாம் பயத்தை மேற்கொண்டு, தேவையிலிருப்போருக்கு உதவ வாஞ்சை பெறுவோம் என தலைவர் ஐரிங் சாட்சியளிக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் எம். ரசல் பலார்ட்நெடுந்தூரப் பயணம் தொடருகிறது!நாம் மார்மன் முன்னோடிகளின் நெடுந்தூரப் பயணத்தை நினைவில் வைக்கும்போது, நாம் தேவனில் விசுவாசத்துடனும் பிறரிடம் மனதுருக்கத்துடனும் நமது வாழ்க்கையில் பயணம் செய்ய வேண்டும் என மூப்பர் பாலர்ட் போதிக்கிறார். டாட் ஆர்.காலிஸ்டர்தேவனின் உறுதியான சாட்சி: மார்மன் புஸ்தகம்எப்படி சபையின் விமரிசகர்கள் மார்மன் புத்தகத்தை உண்மையானது இல்லை என நிரூபிக்க முயன்று தோற்கிறார்கள் என சகோதரர் காலிஸ்டர் விவரிக்கிறார். ஜோசப் ஸ்மித் இதை வெளிப்படுத்தலால் மொழிபெயர்த்தார் என சாட்சியளிக்கிறார். ஜோனி எல். கோச்பிரிந்து, ஆனாலும் ஒன்றாய்மூப்பர் கோச் நமது சபைத்தலைவர்களுடனும் சக சபையாருடனும் ஒன்றுபட்டிருப்பதன் முக்கியத்துவம் பற்றி போதிக்கிறார். ஸ்டான்லி ஜி. எல்லிஸ்நாம் அவரை நம்புகிறோமா? கடினம் நல்லதுகர்த்தர் நம்மை நம்புகிறார் என மூப்பர் எல்லிஸ் போதிக்கிறார். அவரை நம்ப நமக்கு விசுவாசம் இருக்கிறதா கடினமான பயிற்சிகள் நம்மை பெலவான்களாகவும், அதிக தாழ்மையுள்ளவர்களாகவும் ஆக்க முடியும். அடில்சன் டி பாலா பாரெல்லாஅத்தியாவசியமான சத்தியங்கள் – செயல்பட நமது தேவைஇந்த வாழ்க்கையிலும் நமது மேன்மையடைதலிலும் முதல் தரிசனமும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் நமது மகிழ்ச்சிக்குத் தேவையான அறிவையும் சத்தியத்தையும் கொண்டு வந்தனர் என மூப்பர் பாரல்லா நமக்கு நினைவூட்டுகிறார். இயான் எஸ். ஆர்டெர்ன்நீங்கள் சிறந்த புஸ்தகங்களிலிருந்து தேடுங்கள்அதிகரிக்க உதவக்கூடிய இயேசு கிறிஸ்துமீதும் மார்மன் புஷ்தகத்தின்மீதுமுள்ள நமது சாட்சிகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வதென மூப்பர் ஆர்டர்ன் போதிக்கிறார். ஜோஸ் எல். அலோன்சோஅவர் நம்மில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்பிறருக்கு சேவை செய்வதாலும் மன்னிப்பதாலும் நாம் எவ்வாறு இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்ற முடியும் என மூப்பர் அலோன்சோ போதிக்கிறார். நீல் எல். ஆண்டர்சன்கர்த்தரின் சத்தம்கர்த்தரின் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் அவருக்காக பேசுகிரார்கள், அவர் நம்மை அவரது ஆலோசனைகளுக்குச் செவி கொடுக்கவும், பின்பற்றவும் அழைக்கிறார்.