நாம் ஆவிக்குரிய வேகத்தை உருவாக்குவதற்கான ஐந்து வழிகளை தலைவர் நெல்சன் பகிர்ந்து கொள்கிறார்: உடன்படிக்கைகளை உருவாக்குதல் மற்றும் கடைப்பிடித்தல், மனந்திரும்புதல், தேவனைப்பற்றி அறிந்துகொள்ளுதல், அற்புதங்களைத் தேடுதல் மற்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல்.