பட விளக்கங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
ஹெய்ன்ரிச் ஹாப்மேனின் ஓவியம்
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்
ஆல்வின் கிட்டின்ஸின் ஓவியம்
“தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியம்” பார்க்கவும்
லியஹோனாவை லேகி கண்டுபிடிக்கிறான்
அர்னால்ட் பிரைபெர்க்கின் ஓவியம்
1 நேபி 16 பார்க்கவும்
லேகியும் அவனுடைய ஜனங்களும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை வந்தடைகிறார்கள்
அர்னால்ட் பிரைபெர்க்கின் ஓவியம்
1 நேபி 18 பார்க்கவும்
மார்மனின் தண்ணீர்களில் ஆல்மா ஞானஸ்நானம் கொடுக்கிறான்
அர்னால்ட் பிரைபெர்க்கின் ஓவியம்
மோசியா 18 பார்க்கவும்
லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசனமுரைக்கிறான்
அர்னால்ட் பிரைபெர்க்கின் ஓவியம்
ஏலமன் 16 பார்க்கவும்
இயேசு கிறிஸ்து அமெரிக்காவுக்குப் போகிறார்
ஜான் ஸ்காட்டின் ஓவியம்
3 நேபி 11 பார்க்கவும்
நேபியரின் பதிவேடுகளை மரோனி புதைக்கிறான்
டாம் லோவெல்லின் ஓவியம்
மார்மன் 8 பார்க்கவும்