2010–2019
சபை அலுவலர்களை ஆதரித்தல்
அக்டோபர் 2018


சபை அலுவலர்களை ஆதரித்தல்

சகோதர, சகோதரிகளே, சபையின் பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மரையும், பொது துணைச்சங்கத் தலைமைகளையும் உங்கள் ஆதரித்தல் வாக்குக்காக இப்போது உங்களிடம் நான் வழங்குவேன்.

ரசல் மரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸை பிரதான தலைமையில் முதல் ஆலோசகராகவும் மற்றும் ஹென்றி பெனியன் ஐரிங்கை பிரதான தலைமையில் இரண்டாவது ஆலோசகராகவும் நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிப்பவர்கள் இதை தெரிவிக்கலாம்.

எதிர்ப்பு எதுவுமிருந்தால் அதை தெரிவிக்கலாம்.

டாலின் எச். ஓக்ஸை பன்னிருவர் அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவராகவும், எம். ரசல் பலார்டை, பன்னிருவர் அப்போஸ்தலர் குழுமத்தின் செயல் தலைவராகவும், நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிப்பவர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்பு எதுவுமிருந்தால் அதை தெரிவிக்கவும்.

பின்வருபவர்களை, பன்னிருவர் அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களாக நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது. எம்.  ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் எ. பெட்னார், க்வென்டின் எல். குக், டி. டாட் கிறிஸ்டாபர்சன், நீல்  எல். ஆண்டர்சன், ரொனால்ட் எ. ராஸ்பான்ட், காரி இ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லன்ட், கெரிட் டபுள்யு. காங் மற்றும் யூலிசஸ் சோயர்ஸ்.

ஆதரிப்பவர்கள் தயவுசெய்து அதை தெரிவிக்கவும்.

எதிர்ப்பு எதுவுமிருந்தால் அதைக் காட்டவும்.

பிரதான தலைமையில் ஆலோசகர்களையும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரையும் தீர்க்கதரிசிகளாக, ஞானதிருஷ்டிக்காரர்களாக, வெளிப்படுத்துபவர்களாக நாம் ஆதரிக்க முண்மொழியப்படுகிறது.

ஆதரிப்பவர்கள் அனைவரும் தயவுசெய்து அதை தெரிவிக்கவும்.

ஏதாவது மறுப்பிருந்தால் அதே அடையாளத்தால் காட்டவும்.

பொது அதிகாரி எழுபதின்மராக சேவை செய்ய அழைக்கப்பட்ட ப்ரூக் பி. ஹேல்ஸை நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிப்பவர்கள் தயவுசெய்து அதை தெரிவிக்கவும்.

எதிர்ப்பு எதுவுமிருந்தால், அதை தெரிவிக்கலாம்.

பொது அதிகாரிகள் எழுபதின்மராக மூப்பர்கள் மெர்வின் பி. அர்னால்ட், க்ரெய்க் எ. கார்டன், லாரி ஜெ. எக்கோ ஹாக், சி. ஸ்காட் க்ரோ, ஆலன் எப். பாக்கர், க்ரெகெரி எ. ஸ்விட்சர் மற்றும் கிளாடியோ டி. சிவிக்கை, தங்களுடைய அர்ப்பணிப்பான சேவைக்காக பாராட்டுதலுடன், அவர்களுக்கு கௌரவப் பதவியை வழங்கி, நாம் விடுவிக்க முன்மொழியப்படுகிறது.

அவர்களுடைய குறிப்பிடத்தக்க சேவைக்காக இந்த சகோதரர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதில் நம்மோடு சேர விரும்புகிறவர்கள் தயவுசெய்து அதை வெளிப்படுத்தவும்.

பிரதேச எழுபதின்மராக பின்வருபவர்களை நாம் விடுவிக்க முன்மொழியப்படுகிறது. பி. செர்ஜியோ அன்டுனஸ், ஆலன் சி. பாட், ஆர். ரன்டல் பிளத், ஹான்ஸ் டி. பூம், பெர்னான்டோ இ. கால்டெரோன், ஹெச். மார்செலோ கார்டஸ், பால் ஆர். கோவார்ட், மரியன் பி.டி அன்டுனனோ, ராபர்ட் எ. டிரைடென், டானியல் எப். டுனிங்கன், ஜெப்ரி டி. எரிக்சன், மெர்வின் சி. கிட்டே, ஜோவா  ராபர்டோ கிரால், ரிச்சர்ட் கே. ஹான்சன், டாட் பி. ஹான்சன், மைக்கேல் ஆர். ஜென்சன், டானியேல் டபுள்யு. ஜோன்ஸ், ஸ்டீவன் ஒ. லயிங், அக்ஸல் ஹெச். லெய்மர், டசாரா மகசி, ஆல்வின் எப். மெரடித் III, அடோனாய் எஸ். ஒபான்டோ, கட்சுயுக்கி ஒட்டஹரா, பிரெட் எ. பார்க்கர், ஜோஸ் சி. பினெடா, காரி எஸ். பிரைஸ், மிகுயுல் எ. ரெயஸ், ஆல்பிரடோ எல். சாலாஸ், னெட்சாகுல்கோயாட் சாலினஸ், மைக்கேல் எல். சவுத்வார்ட், ஜி. லாரன்ஸ் ஸ்பாக்மேன், வில்லியம் எச். ஸ்டாடர்ட், ஸ்டீபன் இ. தாம்சன், டேவிட் ஜெ. தாம்சன், ஜியார்ஜ் ஜே. டோபயாஸ், ஜாக்குஸ்  எ. வான் ரீனன், ரால் எட்கார்டோ எ. வைசன்சியோ, கெயித் பி. வாக்கர் மற்றும் டானியேல் இரன்யா-டாவ்யா.

அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டுதலைத் தெரிவிக்க நம்மோடு சேர விரும்புகிறவர்கள் தயவுசெய்து அதை தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டிருக்கிற, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது துணைச்சங்க தலைமைகளையும் நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிப்பவர்கள் அனைவரும் தயவுசெய்து அதை வெளிப்படுத்தவும்.

எதிர்ப்பு எதுவுமிருந்தால் அதே அடையாளத்துடன் காட்டவும்.

முன்மொழிதல்கள் எதையாவது எதிர்ப்பவர்கள் தங்கள் பிணையத் தலைவரை தொடர்புகொள்ளவேண்டும்.

சகோதர சகோதரிகளே, உங்களுடைய தொடர்ந்த விசுவாசத்திற்காகவும், ஜெபங்களுக்காகவும் சபையின் தலைவர்கள் சார்பாக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

அச்சிடவும்