அக்டோபர் 2018 சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் Russell M. Nelsonதொடக்க குறிப்ப்புகள்தனிநபர்களையும் குடும்பங்களையும் பெலப்படுத்துகிற, அமைப்பு ரீதியான அனுசரிப்புகளில் பிரதிபலிக்கிற, வீட்டை மையமாகக்கொண்ட, சபைக்கு இதுவே நேரம் என தலைவர் நெல்சன் அறிவிக்கிறார். Quentin L. Cookபரலோக பிதாவிடத்துக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்துக்கும் ஆழமான, நீடித்திருக்கிற மனமாற்றம்ஞாயிற்றுக் கிழமை கூட்ட முறை மற்றும் புதிய பாடத்திட்டத்தில் அனுசரிப்புகளை மூப்பர் குக் அறிவிக்கிறார், இரண்டும் வீட்டிலும் சபையிலும் சுவிசேஷம் கற்றலை நோக்கமாகக் கொண்டவை. M. Joseph Broughஉங்கள் தலைகளை உயர்த்தி களிகூருங்கள்கர்த்தரின் வழியில் கடினமானவற்றை நாம் எதிர்கொள்ளும்போது, பாடுகளின் மத்தியில் கூட நாம் சந்தோஷம் காண முடியும் என சகோதரர் ப்ரோ போதிக்கிறார். Steven R. Bangerterஒரு மகத்தான பணிக்கு அஸ்திபாரம் போடுதல்நமது பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தைக் கற்றுக்கொடுப்பதாலும், நீதியான மரபுகளை ஏற்படுத்துவதாலும் நமது குடும்பங்களில் எவ்வாறு ஒரு சுவிசேஷ அஸ்திபாரத்தை நாம் அமைக்கிறோம் என மூப்பர் பாங்கெர்டர் நமக்குப் போதிக்கிறார். Ronald A. Rasbandகலங்காதிருப்பீர்களாகநாம் வாழ்வது ஆபத்தான காலங்களாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தில் நாம் கவனமாக இருந்தால் நாம் பயப்படத் தேவையில்லை என மூப்பர் ராஸ்பாண்ட் நினைவூட்டுகிறார். David A. Bednarகிறிஸ்துவுக்குள் சகலத்தையும் ஒன்றாக கூட்டிச் சேருங்கள்வெவ்வேறான சுவிசேஷக் கொள்கைகளையும் பழக்கங்களையும் ஒன்றாக கிறிஸ்துவில் நாம் இணைக்கும்போது, கண்ணோட்டத்தையும் அதிகரித்த ஆவியின் திறனையும் நாம் பெறுவோம் என மூப்பர் பெட்னார் போதிக்கிறார். Dallin H. Oaksசத்தியமும் திட்டமும்ஏன் பிற்காலப் பரிசுத்தவான்கள் நம்மைப்போல வாழுகிறார்கள் என விளக்குகிற நம்பகமான ஆதாரங்களிலிருந்து நாம் சில அடிப்படை சத்தியங்களைத் தேட வேண்டும் என தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் Henry B. Eyringசபை அலுவலர்களை ஆதரித்தல்ஆதரித்தல் வாக்குக்காக பொது அதிகாரிகளின் பெயர்களை தலைவரி ஐரிங் வழங்குகிறார். D. Todd Christoffersonகிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தில் திடமும் உறுதியும்மூப்பர் கிறிஸ்டாபர்சன் சுவிவிசேஷத்தை நமது வாழ்க்கையின் வரையறுக்கும் மையமாக்கி, நாம் திடமாயும் உறுதியாயும் ஆக முடியும் என போதிக்கிறார். Dean M. Daviesவாருங்கள், தீர்க்கதரிசியின் குரலைக் கேளுங்கள்ஆயர் டீன் எம். டேவிஸ் ஒரு தீர்க்கதரிசியின் குரல் மற்றும் மார்மன் புஸ்தகம், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளிட்டவை பற்றிய சாட்சியின் முக்கிய உட்பொருட்கள் பற்றி போதிக்கிறார். Ulisses Soaresகிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருத்தல்சமீபத்தில் மனமாறியவர்களுக்கும், சபையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் நாம் எவ்வாறு ஊக்கமளிக்கலாமெனவும் ஆதரிக்கமுடியுமெனவும் மூப்பர் சோயர்ஸ் போதிக்கிறார். Gerrit W. Gongநமது விசுவாச முகாம்சிருஷ்டிக்கும் திறன், விசுவாசம், மற்றும் ஊழியம் செய்தல் பற்றியும், இந்த காரியங்களில் நமது முயற்சி எப்படி நம்மை வளமாக்கி ஊக்குவிக்க முடியும் என்றும் மூப்பர் காங் போதிக்கிறார். Paul B. Pieperபிதாவால் கொடுக்கப்பட்ட நாமத்தை எல்லாரும் தங்கள் மீது தரித்துக்கொள்ள வேண்டும்இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளுதல் என்றால் என்ன என மூப்பர் பைப்பர் போதிக்கிறார். Dieter F. Uchtdorfநம்புங்கள், நேசியுங்கள், செய்யுங்கள்சபை தேவனில் நமது நம்பிக்கையையும், அவரிலும் பிறரிலும் நமது அன்பையும், நமது கீழ்ப்படிதல் அர்த்தமும் மகிழ்ச்சியும் கொண்டுவருகிற நமது வளர்ச்சிக்கான இடம் என மூப்பர் உக்டர்ப் போதிக்கிறார். பெண்கள் பொது மாநாடு பெண்கள் பொது மாநாடு Joy D. Jonesஅவருக்காகபரலோக பிதாவிலும் இயேசு கிறிஸ்துவிலும் அன்பு வைத்து அவர்களுக்கு சேவை செய்வதால் மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு சேவை செய்யமுடியுமென சகோதரி ஜோன்ஸ் போதிக்கிறார். Michelle D. Craigதெய்வீக அதிருப்திவிசுவாசத்தில் செயல்பட, நன்மை செய்ய, இயேசு கிறிஸ்துவில் சார்ந்திருக்க, மேம்படுத்த அவர்களை உணர்த்துகிற, அதிருப்தியின் உணர்வுகளை வரவேற்க சகோதரி க்ரெய்க், சகோதரிகளை ஊக்குவிக்கிறார். Cristina B. Francoசுயநலமற்ற சேவையின் மகிழ்ச்சிசேவை, தியாகம் மற்றும் அன்பு பற்றிய இரட்சகரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றவேண்டும் என சகோதரி பிராங்கோ போதிக்கிறார். Henry B. Eyringபெண்களும் வீட்டில் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலும்நமது வீடுகளில் சுவிசேஷம் கற்க அதிக முக்கியத்துவம் கொடுக்க நாம் முயற்சி செய்யும்போது, நமது பரிபூரண உதாரணமாக இரட்சகரைப் பார்க்கலாம் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். Dallin H. Oaksபெற்றோரும் பிள்ளைகளும்உடன்படிக்கையின் பாதையில் தேவனுடைய பிள்ளைகளை மேய்ப்பதிலும் கைப்பேசிகளின் உபயோகங்களைக் குறைக்கவும் மற்றவர்களிடம் அன்பாயிருக்கவும் இளம் பெண்களுக்கு ஆலைசனையளித்து தலைவர் ஓக்ஸ் பெண்களை ஊக்குவிக்கிறார். Russell M. Nelsonஇஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதில் சகோதரிகளின் பங்குதலைவர் நெல்சன் பெண்களின் மாபெரும் செல்வாக்கைப் பற்றியும், அவர்களுக்கிருக்கிற ஆவிக்குரிய வரங்களைப் பற்றியும் சாட்சியளிக்கிறார். இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவ தங்களது வரங்களை பயன்படுத்த அவர்களை அவர் அழைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் M. Russell Ballardமரித்தவர்களின் மீட்பு பற்றிய தரிசனம்மரித்தவர்களின் மீட்பு பற்றிய தரிசனம் Bonnie H. Cordonஒரு மேய்ப்பனாகுதல்கர்த்தருடைய ஆடுகளுக்கு ஊழியம் செயதலில், அவைகளையும் எண்ணிக்கையையும் அறிவதும், அவற்றைக் கண்காணிப்பதும், கர்த்தரின் மந்தையில் அவற்றைக் கூட்டிச் சேர்ப்பதும் அடங்கும் என சகோதரி கார்டன் போதிக்கிறார். Jeffrey R. Hollandஒப்புரவாகுதலின் ஊழியம்நாம் தேவனுடனும் ஒருவருக்கொருவருடனும் ஒப்புரவாகும்படிக்கு. நம்மை மன்னிப்பவர்களாகவும், இரட்சகருடன் சமாதானம் செய்பவர்களாகவும் பிரயாசப்பட மூப்பர் ஹாலண்ட் ஊக்குவிக்கிறார். Shayne M. Bowenமனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் பங்குமார்மன் புஸ்தகத்தின் மனமாற்றும் வல்லமையையும், கடைசி நாட்களில் நாம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கக்கூடிய வழியாக எப்படி இருக்கிறது எனவும் மூப்பர் போவன் சாட்சியளிக்கிறார். Neil L. Andersenகாயம்பட்டோர்இயேசு கிறிஸ்துவில் தங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க, சரீரப்பிரகாரமாக அல்லது ஆவிக்குரியவிதமாக காயமடைந்தவர்களையும் அவருடைய குணமாக்குதலின் வல்லமையை நாடுகிறவர்களையும் மூப்பர் ஆண்டர்சென் ஊக்குவிக்கிறார். Russell M. Nelsonசபையின் சரியான பெயர்பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற அதன் சரியான பெயரில் சபையை அழைக்க தலைவர் நெல்சன் நமக்கு போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலைக் கூட்டம் Henry B. Eyringமுயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள்நாம் அவரது அன்புக்காக ஜெபித்து பிறருடன் அதைப் பகிரும்போது, நமது பாடுகளைக் கடந்து இரட்சகர் நம்மை சுமந்து செல்வார், நாம் அவரது நாமத்தை நம்மீது தரித்துக் கொள்வோம் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். Brian K. Ashtonதகப்பன்அவரது உண்மையான தன்மையை நன்கு புரிந்து கொள்ளவும், அவரிலும் அவரது குமாரனிலும் விசுவாசத்தைப் பிரயோகிக்கவும் நமக்கு உதவ பரலோக பிதா பற்றி சகோதரர் ஆஷ்டன் முக்கிய கோட்பாட்டு கருத்துக்களை போதிக்கிறார். Robert C. Gayஇயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ளுதல்அவர் பார்ப்பது போல பார்த்து, அவர் சேவை செய்ததுபோல சேவை செய்து, அவரது கிருபை போதுமானது என நம்பி, கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ளலாம் என மூப்பர் கே போதிக்கிறார். Matthew L. Carpenterசொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?இரட்சகர் நம்மை சரீரபிரகாரமாகவும் ஆவிக்குரிய விதமாகவும் குணமாக்க முடியும் என மூப்பர் காரப்பெண்டர் போதிக்கிறார். Dale G. Renlundஇன்று தெரிந்துகொள்ளுங்கள்தேவனுடைய திட்டத்தைப் பின்பற்ற நாம் தெரிந்துகொண்டு, அவரது பணியில் இணையும்போது, நித்திய மகிழ்ச்சி வரும் என மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். Jack N. Gerardஇதுவே நேரம்உலகத்திலிருந்து நம்மைப் பிரித்தலின் முக்கியத்துவம் மற்றும் சுவிசேஷத்தின் சத்தியங்களை சிந்தித்தல் பற்றி மூப்பர் ஜெரார்ட் போதிக்கிறார். Gary E. Stevensonஆத்துமாக்களை மேய்த்தல்பிறருக்கு ஊழியம் செய்து, ஆலயத்தை நோக்கி, இறுதியாக இரட்சகரிடத்தில் அவர்களை வழிநடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது என மூப்பர் ஸ்டீவென்சன் போதிக்கிறார். Russell M. Nelsonஉதாரணமான பிற்காலப் பரிசுத்தவான்கள் ஆகுதல்தலைவர் நெல்சன் 12 புதிய ஆலயங்களை அறிவிக்கிறார். மாநாட்டு செய்திகளைப் படிக்கவும், நமது வாழ்வில் அவற்றை பிரயோகிக்கவும் அவர் ஊக்குவிக்கிறார்.