பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பகுதி அதிகார எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ஏப்ரல் 2020 பொது மாநாடு


2:3

சபையின் பொது அதிகாரிகள், பகுதி அதிகார எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

இப்போது, ஆதரிக்கும் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலகர்களையும் தலைவர் ஹென்றி பி. ஐரிங் சமர்ப்பிப்பார்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் வாக்கைத் தெரிவிக்கவும். வைக்கப்பட்டுள்ள எந்த முன்மொழிதலையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் எம். நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் ஊலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால்.

பின்வரும் பகுதி எழுபதின்மரை விடுவிப்பதென முன்மொழியப்படுகிறது மூப்பர்கள் ஜோர்ஜ் டி. பெக்கரா, மார்க் எஸ். ப்ரைஸ், ஜெரிமி ஆர். ஜக்கி, கெல்லி ஆர். ஜான்சன், அடெயின்கா ஏ. ஒஜேடிரன், மற்றும் மாயிஸ் வில்லனூவா.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

இதய பூர்வ நன்றியுணர்வுடன் பின்வரும் வாலிபர் பொது தலைமையை விடுவிக்க நாங்கள் முன்மொழிகிறோம், தலைவராக ஸ்டீபன் டபிள்யூ. ஓவன், முதலாம் ஆலோசகராக டக்ளஸ் டி. ஹோம்ஸ், இரண்டாம் ஆலோசகராக எம். ஜோசப் ப்ரோ.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பின்வருவோரை பொது அதிகார எழுபதின்மராக நாம் அதரிப்பதாக முன்மொழியப்படுகிறது, ஜோர்ஜ் டி. பெக்கரா, மத்யூ எஸ். ஹாலண்ட், வில்லியம் கே. ஜாக்சன், ஜெரிமி ஆர். ஜக்கி, கெல்லி ஆர். ஜான்சன், தீரி கே. முட்டும்போ, அடயின்கா ஏ. ஒஜிடிரன், சிரோ ஷ்மெய்ல், மற்றும் மோயிஸஸ் வில்லனூவா.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால்.

பின்வருவோரை பகுதி எழுபதின்மராக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது, ஜே டி. ஆண்டர்சன், பாப்பிடோ ஆப்பா, ப்ரெடரிக் கே. பால்லி ஜூனியர், கெவின் டபிள்யூ. பிர்ச், ஜான் டபிள்யூ. போஸ்வெல் III, ஜே. பிரான்ஸிஸ்கோ ப்யூரர், சூசட் சாய்ச்சானா, மத்யூ ஆர். க்ளார்க், எல். கீடோ கிறிஸ்டோபல், எட்மார்க் ஆர். டூமாஸ், கார்லோஸ் ஆர். டூமாஸ், கார்லோஸ் ஏ. கபல்டோன், எம். ஆண்ட்ரூ கால்ட் IV, க்ளார்க் ஜி. கில்பர்ட், லியனார்ட் டி. க்ரீர், வ்ளாடிஸ்லாவ் ஒய். கோர்னோஸ்டேவ், டி. மார்ட்டின் கௌரி, ரிச்சர்ட் ஐ. ஹீட்டன், ப்ராக் சி. ஹியாட், டேவிட் எச். ஹண்ட்ஸ்மன், நார்மன் சி. இன்சாங், டானியல் கபாசன், பெடரிக்கோ எம். கான்லீன், ஜெப்ரி ஆர். கெர், யங்ஜூன் க்வான், டேவிட் ஜி. லாப்ரான்ஸ், ரிக்கார்டோ சி. லைட், மார்சலோ லூசா, ஜோஸ் சி. மனாரின், ஜெரிமையா ஜி. மோர்கன், மார்க் ஏ. மார்ட்டென்சன், எட்வர்டோ எப்.ஓர்ட்டேகா, நேத்தன் டி. பேஸ், மைக்கல் எம். பாக்கர், ஓமர் எல். பலாசியஸ், ஜோர்ஜ் டபிள்யூ. பெரஸ், கைரிலோ போக்கில்கோ, செர்ஜியோ ஏ. பொன்சியோ, ஆர்த்தர் ராஸ்கன், மிகுவல் ஏ. ரேனோசோ, கஸ்டாவோ ஜி. ரெசண்டே, ராபர்ட் ஜி. ரிவரோலா, டொங்கோ ஜே. சாய், லூசியானோ சங்கரி, ரோசண்டோ சாண்டோஸ், ஹென்றி சாவ்ஸ்டார்ம், ஜே. மத்யூ ஸ்காட், ஜேம்ஸ் ஈ. ஸ்லாட்டர், ராபர்ட் டி. ஸ்மித், ரிக்கார்டோ ஏ. ஸ்பென்சர், கோலின் ஜி. ஸ்டாபர், டேவிட் ஜி. ஸ்டீவார்ட், ஜேரட் டபிள்யூ. ஸ்டோன், ஆர்லன் எம். டுமாலியன், மார்ட்டிந் ஜே. டர்வே, யான் சி. வேகா, பால் பி. விப்பி, சாட் ஆர் வில்க்கின்சன், மற்றும் டோ ஆர். வில்சன்.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால்.

தலைவராகஸ்டீவன் ஜே. லண்ட், முதலாம் ஆலோசகராக அகமத் சலீம் கோர்பிட் , இரண்டாம் ஆலோசகராக ப்ராட்லி ரே. வில்காக்ஸ், புதிய வாலிபர் பொதுத் தலைமையாக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்ட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால்.

முன்மொழிதல்கள் எதையாவது எதிர்ப்போர் தங்கள் பிணையத்தலைவர்களை தொடர்பு கொள்ள நாங்கள் அழைக்கிறோம்.

சபைத்தலைவர்களுக்காக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.