ஏப்ரல் 2020 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் ரசல் எம். நெல்சன்ஆரம்பச் செய்திநமது இரட்சகரைப்போலாக நாம் முயற்சிக்கும்போது, கடினமான நேரங்களிலும்கூட நாம் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனுமிருக்க முடியுமென தலைவர் நெல்சன் போதிக்கிறார். எம். ரசல் பல்லார்ட்இப்படிப்பட்ட மகத்தான காரணத்துக்காக நாம் தொடர்ந்து போகக்கூடாதா?தலைவர் பல்லார்ட் ஜோசப், ஸ்மித் மற்றும் அவரது சகோதரனாகிய ஹைரமின் விசுவாசம் மற்றும் தியாகம் பற்றி விவரிக்கிறார். ஜேம்ஸ் ஆர். ராஸ்பாண்ட்நீதியான தீர்ப்பை உறுதி செய்தல்கிறிஸ்துவின் பாவநிவர்த்தி எவ்வாறு நீதியையும் இரக்கத்தையும் நிறைவேற்றுகிறது என மூப்பர் ராஸ்பாண்ட் போதிக்கிறார். ஜாய் டி. ஜோன்ஸ்ஒரு விசேஷித்த மகத்துவமான அழைப்புதங்கள் மாபெரும் ஆவிக்குரிய திறமையை நிறைவேற்றுவதில் பெண்கள் முயற்சி செய்ய ஊக்குவிக்க ஜோசப் ஸ்மித்தின் உதாரணத்திலிருந்தும் போதனைகளிலிருந்தும் சகோதரி ஜோன்ஸ் குறிப்பிடுகிறார். நீல் எல். ஆன்டர்சென்நினைவுகளை ஆவிக்குரிய விதமாக வரையறுத்தல்நமது வாழ்க்கையில் ஆவிக்குரிய விதமாக வரையறுக்கும் தருணங்களை நினைவில் கொள்வது சவாலான காலங்களில் நம்மை பலப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் முடியும் என்று மூப்பர் ஆன்டர்சன் போதிக்கிறார். டக்லஸ் டி. ஹோம்ஸ்நமது இருதயத்தில் ஆழமாகநமது இருதயங்களில் ஆழமாக சுவிசேஷம் மூழ்கிட உறவுகளிலும், வெளிப்படுத்தலிலும், சுயாதீனத்திலும், மனந்திரும்புதலிலும், தியாகத்திலும் கவனம் செலுத்துமாறு சகோதரர் ஹோம்ஸ் நமக்கு போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்விசுவாசத்தின் ஜெபங்கள்தொடர்ந்துகொண்டிருக்கிற மறுஸ்தாபிதத்தில் நம்முடைய தனித்துவமான பாத்திரத்தை ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க, விசுவாசத்தில் ஜெபித்தல் எவ்வாறு நமக்குதவமுடியும் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் டாலின் எச். ஓக்ஸ்சபையின் பொது அதிகாரிகள், பகுதி அதிகார எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.ஆதரிக்கும் வாக்குக்காக சபைத்தலைவர்களை தலைவர் ஐரிங் அறிவிக்கிறார். கெவின் ஆர். ஜெர்கென்சன்சபை தணிக்கை இலாகாவின் அறிக்கை, 20192019 ஆண்டுக்கான சபை தணிக்கை துறையின் அறிக்கையை சகோதரர் ஜெர்கென்சன் சமர்ப்பிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்மார்மன் புஸ்தகம் வெளிவருதல்மூப்பர் சோயர்ஸ் இந்த பரிசுத்த பதிவேட்டினிமித்தம் நமது வாழ்க்கையில் நிகழக்கூடிய அற்புதங்கள் உள்ளிட்ட மார்மன் புஸ்தகம் வெளிவருவதில் இடைபட்ட அனேக அற்புதங்களை விவரிக்கிறார். ஜான் ஏ. மெக்கூன்கிறிஸ்துவண்டை வாருங்கள்—பிற்காலப் பரிசுத்தவான்கள் போல வாழ்ந்து கடினமான காரியங்களை செய்யவும், அதையே பிறர் செய்ய உதவவும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் உதவுகிறது என மூப்பர் மெக்கூன் போதிக்கிறார். ஜெரால்ட் காசேஜீவிக்கிற கிறிஸ்துவைக் குறித்து ஒரு ஜீவிக்கிற சாட்சிஇயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தியைப்பற்றிய உண்மையான அறிவை மார்மன் புஸ்தகம் மறுஸ்தாபிதம் செய்கிறதென ஆயர் காசே போதிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட்தேவனுடைய நற்குணத்தையும் மகத்துவத்தையும் கருத்தில்கொள்ளவும்பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் நன்மையையும் மகத்துவத்தையும் நினைவுகூரவும், அப்படிச் செய்வதிலிருந்து வருகிற வெவ்வேறு ஆசீர்வாதங்களை அடையாளங்காணவும் மூப்பர் ரென்லண்ட் நம்மை அழைக்கிறார். பெஞ்சமின் எம். இசட். டாய்மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் வல்லமைமார்ம் புஸ்தகம் கிறிஸ்துவின் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் நாம் தேவனண்டையில் வர நமக்கு உதவுகிறது என மூப்பர் டாய் போதிக்கிறார். காரி இ. ஸ்டீவென்சன்வரப்போகிற நேரத்திற்கு எதிராக ஒரு நல்ல அஸ்திபாரம்சால்ட் லேக் ஆலயத்தின் மேம்பாடுகள் எவ்வாறு வலுவான தனிப்பட்ட அஸ்திபாரங்களை கட்ட, நமக்கு உணர்த்த உதவும் என்பதை மூப்பர் ஸ்டீவன்சன் போதிக்கிறார். Saturday Evening Session Saturday Evening Session கெரிட் டபிள்யூ.காங்ஓசன்னா, அல்லேலுாயா— ஜீவிக்கிற கிறிஸ்து: மறுஸ்தாபிதத்துக்கும் ஈஸ்டருக்கும் இருதயமானவர்ஈஸ்டருக்கும் பிற்கால மறுஸ்தாபிதத்திற்கும் இயேசு கிறிஸ்து எவ்வாறு இருதயமாயிருக்கிறார் என மூப்பர் காங் போதிக்கிறார் லாடி ரூத் காவுக் ஆல்வரஸ்ஆசாரியத்துவம் இளைஞர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறதுஆசாரியத்துவத்தால் இளைஞர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படலாம் என சகோதரி காவுக் போதிக்கிறார். என்ஸோ செர்கே பீட்லோஆசாரியத்துவம் இளைஞர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறதுசகோதரர் பீட்லோ ஆசாரியத்துவ சேவை எவ்வாறு வாலிபர்களை ஆசீர்வதிக்க முடியும் என போதிக்கிறார். ஜீன் பி.பிங்காம்தேவனின் பணியை நிறைவேற்றுவதில் ஒற்றுமையாகஆதாம் மற்றும் ஏவாளின் உதாரணங்களைப் பின்பற்றி ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஒருவருக்கொருவரின் உள்ளார்ந்த வித்தியாசங்களையும் தெய்வீக பாத்திரங்களையும் மதிக்க ஒன்றாக வேலை செய்ய முடியும் என சகோதரி பிங்காம் போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்அவர் நமக்கு முன்னே செல்கிறார்எதிர்காலத்தை கர்த்தர் அறிகிறார், பிற்காலத்தில் அவரது நோக்கங்களை நிறைவேற்ற படிப்படியாக அவர் வழிநடத்துகிறார் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும் திறவுகோல்களும்சபையிலும் வீட்டிலும் ஆசாரியத்துவத்தின் செயல்பாட்டைப்பற்றி தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்உதவிக்காக பரலோகங்களைத் திறத்தல்சபைக்காக ஒரு புதிய காட்சி அடையாளங்காட்டியை தலைவர் நெல்சன் அறிமுகப்படுத்தி, உபவாசத்திலும் ஜெபத்திலும் சேர அனைவரையும் அழைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ரொனால்ட் எ.ராஸ்பாண்ட்தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்சபையின் மறுஸ்தாபிதம் நடந்துகொண்டிருந்தபோது நிறைவேறின தீர்க்கதரிசனங்களைப்பற்றி மூப்பர் ராஸ்பாண்ட் போதிக்கிறார். போனி ஹெச். கார்டன்அவர்கள் காணும்படிக்குஇயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், இதனால் ஒரு ஒளியாயிருக்கவும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாயிருக்கவும் சகோதரி கார்டன் நம்மை அழைக்கிறார். ஜெப்ரி ஆர். ஹாலண்ட்நம்பிக்கையின் பரிபூரண பிரகாசம்தேவன் நம்மோடு இருப்பதால் நாம் நம்பிக்கை பெற முடியும் என சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் காட்டுகிறது என மூப்பர் ஹாலண்ட் போதிக்கிறார். டேவிட் எ.பெட்னார்“இந்த ஆலயம் என்னுடைய நாமத்தில் கட்டப்படுவதாக”ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் நமது இருதயங்களை மாற்றி திரையின் இருபுறங்களிலும் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறது என மூப்பர் பெட்னர் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்அவருக்குச் செவிகொடுங்கள் தலைவர் நெல்சன் நாம் எவ்வாறு கர்த்தருக்குச் செவிகொடுக்க முடியும் என போதித்து, ஒரு புதிய பிரகடனத்தை வழங்குகிறார்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதம்: உலகத்துக்கு ஒரு இருநூற்றாண்டு பிரகடனம்.“ ரசல் எம். நெல்சன்ஓசன்னா சத்தமிடுதல்பிதா மற்றும் குமாரனின் முதல் தரிசனத்தை நினைவுகூருதலில், பரிசுத்த ஓசன்னா சத்தமிடுதலில் பங்கேற்பவர்களை தலைவர் நெல்சன் நடத்துகிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் டாலின் எச். ஓக்ஸ்மகா திட்டம்அநித்தியத்தினூடே நமக்குதவ இது கொடுக்கிற நான்கு உறுதிப்பாடுகளையும் சேர்த்து, பரலோக பிதாவின் திட்டத்தின் முக்கிய மூலக்கூறுகளை தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். க்வெண்டின் எல்.குக்தீர்க்கதரிசிகளுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தலும் நமது வாழ்க்கைக்கு தனிப்பட்ட வெளிப்படுத்தலுமாகிய ஆசீர்வாதம்சபையை வழிநடத்த தீர்க்கதரிசிகள் தொடர் வெளிப்படுத்தல் பெறுகிறார்கள் மற்றும் நமது வாழ்க்கையை வழிநடத்த நாம் வெளிப்படுத்தல் பெற முடியும் என மூப்பர் குக் போதிக்கிறார். ரிக்கார்டோ பி. கிமனஸ்வாழ்க்கையின் புயல்களிலிருந்து அடைக்கலம் காணுதல்நாம் அவரை உள்ளே அனுமதித்தால், நமது வாழ்க்கையில் சத்துரு மற்றும் புயல்களிலிருந்து இயேசு கிறிஸ்து அடைக்கலமாக இருக்க முடியும் என மூப்பர் கிமினஸ் போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்வாருங்கள் சொந்தமாகுங்கள்தேவனுடைய பிள்ளைகளுக்கு ஊழியம் செய்யவும், இரட்சகரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றவும், இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக்கவும் ஒன்றுசேர மூப்பர் உக்டர்ப் நம்மனைவரையும் அழைக்கிறார். எல்.விட்னி கிளேட்டன்மிக நேர்த்தியான வீடுகள்இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின்படி வாழ நாம் முயற்சிக்கும்போது நாம் நம்மில் சிறந்தவர்களாக மாறுகிறோம் என மூப்பர் கிளேட்டன் போதிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்மறுஸ்தாபிதம் மற்றும் உயிர்த்தெழுதலின் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்மறுஸ்தாபிதத்தின் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி போதித்து வெற்றிகரமாக அப்படிச் செய்ய மூன்று தேவைகளை மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்விசுவாசத்தில் முன்னேறிச் செல்லுங்கள்இயேசு கிறிஸ்துவை வீரமுடன் பின்பற்றுபவர்களாக நாமிருக்கும்போது, நமது உடன்படிக்கைகளை நாம் கனம்பண்ணும்போது, நாம் பெலப்படுத்தப்படுவோம் என தலைவர் நெல்சன் போதிக்கிறார். புதிய ஆலயங்களை அவர் அறிவிக்கிறார்.