அக்டோபர் 2021 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் ரசல் எம். நெல்சன்பரிசுத்தமான சத்தியம், பரிசுத்தமான கோட்பாடு மற்றும் பரிசுத்தமான வெளிப்பாடுதலைவர் நெல்சன் மக்களை மாநாட்டிற்கு வரவேற்கிறார் மற்றும் பரிசுத்தமான சத்தியம், கிறிஸ்துவின் பரிசுத்தமான கோட்பாடு மற்றும் பரிசுத்தமான வெளிப்பாட்டைக் கேட்க அவர்களை அழைக்கிறார். ஜெப்ரி ஆர். ஹாலண்ட்மிகுந்த ஆஸ்திதேவனை நேசிக்கவும் அவரை முற்றிலுமாகப் பின்பற்றவும் மூப்பர் ஹாலண்ட் போதிக்கிறார். போனி எச். கார்டன்கிறிஸ்துவண்டை வாருங்கள், தனியாக வரவேண்டாம்நாம் தேவனுடைய பிள்ளைகளென்றும், மற்றவர்களை கிறிஸ்துவண்டை கொண்டுவருவது நமது நித்திய நோக்கம் என்றும் சகோதரி கார்டன் போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்இரட்சகரின் நிலைத்த மனதுருக்கம்தீர்ப்பை நிறுத்தி வைப்பதாலும், பொறுமையாயிருப்பதாலும் மற்றவர்கள்மீது மனதுருக்கமாயிருத்தலுக்கு நாம் இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவேண்டும் என மூப்பர் சோயர்ஸ் நமக்குப் போதிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்தேவனின் அன்புகட்டளைகள் நம்மீது தேவனின் அன்பை குறிப்பதாகவும், குணப்படுத்துதல், மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியின் பாதையை குறிப்பதாகவும் மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதிக்கிறார். க்ளார்க் ஜி. கில்பர்ட்கிறிஸ்துவில் அதிகமாக மாறுதல்: சரிவின் உவமைநம் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், நமது முழுத் திறனை அடைய கர்த்தர் நமக்கு உதவ முடியும் என்று மூப்பர் கில்பர்ட் போதிக்கிறார். பாட்ரீசியோ எம். கியூப்ராஒரு விசுவாசமான தேடல் வெகுமதி அளிக்கப்பட்டதுஇயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதால் வரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க மூப்பர் கியுப்ரா நம்மை அழைக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்ஒரு சபைக்கான தேவைஇயேசு கிறிஸ்துவின் சபைக்குச் சொந்தமாவதால் வரும் ஆசீர்வாதங்களைபற்றி தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் ஹென்றி பி. ஐரிங்சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக தலைவர் ஐரிங் முன்வைக்கிறார். டேவிட் ஏ. பெட்னார்மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும்நமது உடன்படிக்கைகளை மதிப்பது நம் வாழ்வில் தேவதன்மையைப் பெற உதவுகிறது என்று மூப்பர் பெட்னார் போதிக்கிறார். சிரோ ஸ்மெய்ல்செயல்படவும் மாறவும் விசுவாசம்நாம் கேட்டு, செயல்பட்டு, படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் சிறப்பான சீஷர்களாக மாறமுடியும் என மூப்பர் ஸ்மெய்ல் போதிக்கிறார். சூசன் எச். போர்ட்டர்தேவனின் அன்பு: ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சிநம் ஒவ்வொருவரின்மீதும் பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் சுத்தமான அன்பை வைத்திருக்கிறார்களென்றும் அவர்களுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல் நம்மை ஆசீர்வதிக்குமென்றும் சகோதரி போர்ட்டர் போதிக்கிறார். எரிக் டபுள்யூ. கோப்பிஸ்கேமன ஆரோக்கியத்தைப்பற்றி பேசுதல்மூப்பர் கோப்பிஸ்கே அவரது சொந்த குடும்பம் அனுபவித்த சோதனைகள் சிலவற்றின் அடிப்படையில் மனநோயைப்பற்றிய தனது சில அவதானிப்புகளை பகிர்கிறார். ரொனால்ட் எ. ராஸ்பாண்ட்என் ஆத்துமாவுக்குரிய காரியங்கள்இயேசு கிறிஸ்துவின் சீஷராக அவரது வாழ்க்கையின் நோக்கத்தைக் கொடுக்கும் விலைமதிப்பற்ற கொள்கைகளான ஏழு “அவருடைய ஆத்துமாவுக்குரிய காரியங்களை” மூப்பர் ராஸ்பாண்ட் பகிர்ந்து கொள்கிறார். கிறிஸ்டாபல் கோல்டன்கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாயிருத்தல்“துன்மார்க்கருக்கு துக்ககரமான நேரமாயிருக்கிற, ஆனால் நீதிமான்களுக்கு சமாதானத்தின் ஒரு நாளாயிருக்கும் இரண்டாம் வருகைக்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம் என மூப்பர் கோல்டன் போதிக்கிறார். மொய்சஸ் வில்லனுவேவாஎன் எல்லா நாட்களிலும் கர்த்தரால் தயவு பெற்றவனாயிருந்தேன்உபத்திரவத்தை மகிழ்ச்சியுடனும் மனதுருக்கத்துடனும் நாம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதைக் காட்ட, இரட்சகர், நேபி மற்றும் ஒரு இளம் ஊழியக்காரரின் உதாரணங்களை மூப்பர் வில்லனுவேவா பயன்படுத்துகிறார். காரி இ. ஸ்டீவென்சன்அழகாக, மட்டுமே, அழகாக எளிமையாகநான்கு தெய்வீகமாக நியமிக்கப்பட்ட நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்றும் வழிகளை விளக்குவதற்கு நான்கு பிற்காலப் பரிசுத்தவான்களின் கதைகளை மூப்பர் ஸ்டீவென்சன் பயன்படுத்துகிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் எம். ரசல் பல்லார்ட்“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”அவரை நம்புவதில், அவருக்கு சேவை செய்வதில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில், எல்லா உலக காரியங்களுக்கும் மேலாக இரட்சகரை நாம் நேசிக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டுவது என்று தலைவர் பல்லார்ட் நமக்கு போதிக்கிறார். ஷாரன் யூபங்க்அவர் நம்மைப் பயன்படுத்த நான் ஜெபிக்கிறேன்சபையின் மனிதாபிமான உதவி முயற்சிகளைப்பற்றி சகோதரி யுபங் அறிக்கையளிக்கிறார். ப்ரெண்ட் எச். நீல்சன்கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ?நம் இருதயங்களை குணப்படுத்தவும், நமது சோதனைகளின்போது நம்மை ஆதரிக்கவும், அப்படியே நம் சரீரங்களைக் குணப்படுத்தவும் இரட்சகருக்கு வல்லமை இருக்கிறது என்று மூப்பர் நீல்சன் போதிக்கிறார். அர்னுல்போ வாலன்சுவேலாஇயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்துதல்வேதத்தை படிப்பதாலும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதாலும் நம் மனமாற்றத்தை ஆழப்படுத்த முடியும் என்று மூப்பர் வாலென்சுவேலா போதிக்கிறார். பிராட்லி ஆர். வில்காக்ஸ்தகுதி, குறைபாடற்ற தன்மை அல்லநம் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் கிருபையும் பாவநிவர்த்தியின் வல்லமையும் இருக்க நாம் பரிபூரணமாக இருக்க தேவையில்லை என்று சகோதரர் வில்காக்ஸ் போதிக்கிறார். ஆல்ப்ரட் க்யுங்குகிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்கஇயேசு கிறிஸ்துவின் சிறந்த சீஷர்களாக மாற நமக்குதவும் நான்கு கொள்கைகளைப்பற்றி மூப்பர் க்யுங்கு போதிக்கிறார். மார்க்கஸ் பி. நாஷ்உங்கள் வெளிச்சத்தை உயரப் பிடியுங்கள்நாமும் நாம் பகிர்ந்துகொள்பவர்களும் மகிழ்ச்சியையும் பல ஆசீர்வாதங்களையும் பெறும்படிக்கு, சுவிசேஷத்தை இயல்பான மற்றும் இயற்கையான வழிகளில் பகிர்ந்து கொள்ள மூப்பர் நாஷ் நமக்கு போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்கேட்கவும் பின்னர் செயல்படவும் விசுவாசம்நாம் விசுவாசத்தைப் பிரயோகித்து செயல்பட விரும்பும்போது நாம் வெளிப்பாட்டைப் பெறலாமென தலைவர் ஐரிங் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் டியட்டர் எப். உக்டர்ப்அன்றாட மறுஸ்தாபிதம்நாம் அனைவரும் ஆவிக்குரியவிதமாக சில சமயங்களில் சருக்குகிறோம், ஆனால் தேவன் வழங்கிய ஆவிக்குரிய அடையாளங்களைப் பின்பற்றுவதன் மூலம் தினசரி நாம் திரும்ப முடியும் என்று மூப்பர் உக்டர்ப் போதிக்கிறார். காமில் எல். ஜான்சன்உங்கள் கதையை துவக்க கிறிஸ்துவை அழைக்கவும்சகோதரி ஜான்சன் அதிக விசுவாசம் மற்றும் தேவன் நம் வாழ்வில் வெற்றி பெற அனுமதிப்பதன் மூலம் நம் தனிப்பட்ட கதையை துவக்குபவரும் முடிப்பவராகவும் எப்படி இருக்க வைக்க முடியும் என்பதை நமக்கு போதிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட்கிறிஸ்துவின் சமாதானம் பகைமையை ஒழிக்கிறதுதேவனின் அன்பையும், இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவத்தையும் முதன்மையாக வைப்பதன் மூலம், நம் வேற்றுமைகளை வென்று சமாதானத்தை அடைய முடியும் என்று மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். வயங்கினா சிகஹேமாமுறையான ஒழுங்கான வீடுநாம் சுவிசேஷத்தின்படி வாழும்போதும், சரியான ஒழுங்கில் காரியங்களைச் செய்யும்போதும் வரக்கூடிய ஆசீர்வாதங்களைப்பற்றி மூப்பர் சிகஹேமா போதிக்கிறார். க்வெண்டின் எல். குக்சவாலான நேரங்களில் தனிப்பட்ட சமாதானம்இன்றைய சவாலான காலங்களில் பிணக்கைக் குறைத்து சமாதானத்தைக் காண உதவும் இயேசு கிறிஸ்துவின் ஐந்து போதனைகளை மூப்பர் குக் பகிர்ந்து கொள்கிறார். ரசல் எம். நெல்சன்ஆலயமும் உங்களுடைய ஆவிக்குரிய அஸ்திபாரமும்ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் நமது ஆவிக்குரிய அடித்தளத்தை எவ்வாறு பெலப்படுத்துகிறது எனப் போதிக்க சால்ட் லேக் ஆலய அடித்தளத்தில் பணியாற்றுவதை தலைவர் நெல்சன் குறிப்பிடுகிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் கெரிட் டபுள்யூ. காங்மீண்டும் நம்புங்கள்.நம்பிக்கை என்பது விசுவாசத்தின் செயல் என்றும், நாம் தேவனையும் ஒருவருக்கொருவர் நம்புவதால், நாம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் என்றும் மூப்பர் காங் போதிக்கிறார். எல். டாட்பட்ஜ்கர்த்தருக்கு பரிசுத்தத்தைக் கொடுத்தல்சபையின் சமீபத்திய மனிதாபிமான முயற்சிகளைப்பற்றி ஆயர் பட்ஜ் அறிக்கை செய்கிறார் மற்றும் இவற்றிலும் மற்ற முயற்சிகளிலும் நமது தியாகங்கள் கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்பட்ட வரங்கள் என்று போதிக்கிறார். அந்தோனி டி. பெர்க்கின்ஸ்எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் காண போராடுபவர்களுக்கு உதவ மூப்பர் பெர்க்கின்ஸ் நான்கு கொள்கைகளைப் பகிர்ந்துகொள்கிறார். மைக்கல் ஏ. டன்ஒரு சதவீதம் சிறந்ததுமனந்திரும்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், அது எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், அது பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று மூப்பர் டன் போதிக்கிறார். சீன் டக்லஸ்கிறிஸ்துவை நம்பி நமது ஆவிக்குரிய சூறாவளிகளை எதிர்கொள்ளுதல்கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதாலும், உபத்திரவத்தை சிறப்பாக நாம் எதிர்கொள்கிறோம் என மூப்பர் டக்லஸ் போதிக்கிறார். கார்லோஸ் ஜி. ரெவில்லோ ஜூனியர்இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அற்புதங்கள்சுவிசேஷத்தின் கொள்கைகள் மற்றும் நியமங்களுக்குக் கீழ்ப்படிவது நம்மை ஆசீர்வதிக்கிறது மற்றும் மனமாற்றப்பட்டவர்களாக மாற நமக்கு உதவுகிறது என்று மூப்பர் ரெவில்லோ கற்பிக்கிறார். ஆல்வின் எப். மெரிடித் IIIசாலையைப் பார்நாம் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தி, கவனச்சிதறல் குறித்து எச்சரிக்கையாக இருந்தால், நாம் மீட்கப்பட முடியும் என்பதைப் போதிக்க, பேதுரு தண்ணீரில் நடந்து செல்லும் கதையை மூப்பர் மெரிடித் பயன்படுத்துகிறார். . நீல் எல். ஆன்டர்சென்சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.சபையின் வெளிப்படுத்தப்பட்ட பெயரைப் பயன்படுத்துதலின் முக்கியத்துவத்தைப்பற்றி மூப்பர் ஆன்டர்சென் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள்ஒவ்வொரு நாளும் கர்த்தருக்காக நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவம்பற்றி போதித்து தலைவர் நெல்சன் புதிய ஆலயங்களை அறிவிக்கிறார்.