அக்டோபர் 2020 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் ரசல் எம். நெல்சன்முன்னோக்கிச் செல்லுதல்உபத்திரவம் இருந்தபோதிலும், கர்த்தரின் பணி முன்னோக்கி நகர்கிறது, இந்த நேரத்தை ஆவிக்குரிய பிரகாரமாக வளர நாம் பயன்படுத்தலாம் என தலைவர் நெல்சன் போதிக்கிறார். டேவிட் எ. பெட்னார்அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் ஆயத்தம் செய்து முன்னோக்கி சென்றால், துன்பங்களை மேற்கொள்ள முடியும் என்று மூப்பர் பெட்னார் போதிக்கிறார். ஸ்காட் டி. வைட்டிங்அவரைப் போலாகுதல்நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் போல அதிகமாக ஆக வேண்டும் என்ற கட்டளையை நாம் எவ்வாறு பின்பற்றலாம் என்பதை மூப்பர் வைட்டிங் போதிக்கிறார். மிச்செல் டி. க்ரெய்க்பார்க்க கண்கள்மற்றவர்களைப் பார்க்கவும், இரட்சகரைப் போலவே நம்மைப் பார்க்கவும் பரிசுத்த ஆவியின் உதவியுடன் நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று சகோதரி கிரெய்க் போதிக்கிறார். க்வென்டின் எல்.குக்நீதியிலும் ஒற்றுமையிலும் பின்னப்பட்ட இருதயங்கள்சீயோனின் ஜனமாக, நீதியில் தரித்திருக்கவும், பன்முகத்தன்மையை கொண்டாடும்போது ஒற்றுமையின் சோலையாக இருக்கவும் அங்கத்தினர்களை மூப்பர் குக் ஊக்குவிக்கிறார். ரொனால்ட் எ. ராஸ்பான்ட்கர்த்தருக்கு பரிந்துரைக்கப்பட்டுஎப்பொழுதும் இரட்சகரைப் பின்பற்றுவதன் மூலமும், ஒரு ஆலயத்தின் பரிந்துரைக்கு தகுதியுடையவராக இருப்பதன் மூலமும் “கர்த்தருக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு” முயற்சிக்குமாறு மூப்பர் ராஸ்பான்ட் ஊக்குவிக்கிறார். டாலின்எச். ஓக்ஸ் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்இரட்சகரின், உதவியுடன் நமது நாடுகளின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதும், முன்னேற்ற விழைவதும் நமது சத்துருக்களையும் நமது எதிரிகளையும் நேசிப்பதும் சாத்தியமே என தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் ஹென்றி பி. ஐரிங்சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஐரிங் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக முன்வைக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்நிலையான சமூகங்கள்தேவனின் சத்தியம் இப்போது தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வுக்கும், இனிமேல் சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கும் ஒரு வழியை சுட்டிக்காட்டுகிறது என்று மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதிக்கிறார். ஸ்டீபன் ஜெ.லண்ட்கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுதல்பிள்ளைகள் மற்றும் வாலிபர்களின் நிகழ்ச்சி மூலமாக உடன்படிக்கைப் பாதையினூடே மற்றவர்களுக்கு உதவுவதில் இளைஞர் சந்தோஷத்தைக் காணமுடியுமென, சகோதரர் லண்ட் நமக்குப் போதிக்கிறார். கெரிட் டபிள்யூ.காங்சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள்சகல தேசங்களையும் ஆசீர்வதிக்க தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உலகமுழுவதிலும் சிறிய மற்றும் எளிய வழிகளில் எவ்வாறு நிறைவேறிக்கொண்டிருக்கின்றன என மூப்பர் காங் விவரிக்கிறார். டபுள்யு. கிறிஸ்டோபர் வாடெல்ஆகாரம் இருந்ததுநாம் அதிக சுயசார்புடையவர்களாக நாம் உணர்த்துதலை நாடி, சுவிசேஷக் கொள்கைகளை சார்ந்திருக்க வேண்டும் என ஆயர் வாடெல் போதிக்கிறார். மாத்யூ எஸ். ஹாலன்ட்குமாரனாகிய நேர்த்தியான பரிசுஇயேசு கிறிஸதுவின் பாடும் பாவநிவர்த்தியும் பாவத்தின் துர்பாக்கியத்தையும் துன்பத்தையும் மகிழ்ச்சியாக்க முடியும் என மூப்பர் ஹாலன்ட் விவரிக்கிறார். வில்லியம் கே. ஜாக்சன்கிறிஸ்துவின் கலாச்சாரம்இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பகுதியாயிருப்பதில், நமது பூமிக்குரிய தனிப்பட்ட கலாச்சாரங்களை நாம் அனைவரும் கொண்டாடமுடியுமென மூப்பர் ஜாக்சன் போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்கற்பனை செய்ய முடியாததை தேவன் செய்வார்நாம் நமது பாடுகளைச் சகிக்கும்போது, தேவனின் அன்பும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களும் கற்பனை செய்ய முடியாத உயரங்களுக்கு முன்னேயும் மேல்நோக்கியும் நகர நமக்கு உதவும். பொது பெண்கள் கூட்டம் பொது பெண்கள் கூட்டம் ஷாரன் யூபங்க்ஒற்றுமை உணர்வால் நாம் தேவனிடம் வல்லமை பெறுகிறோம்நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு அதிக ஒற்றுமை அடைய முடியும் மற்றும் அப்படியாக தேவனிடமிருந்து அதிக வல்லமை பெற முடியும் என சகோதரி யூபங்க் போதிக்கிறார். பெக்கி க்ராவன்சில்லறையை வைத்துக்கொள்ளுங்கள்இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மால் நீடித்த மாற்றங்களை செய்யமுடிந்து, அவரைப்போலாக முடியுமென, சகோதரி க்ராவென் போதிக்கிறார். க்றிஸ்ட்டினா பி. ப்ராங்கோஇயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமைஇயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலமாக நாம் அனைவரும் சரிசெய்யப்பட்டு குணமாக்கப்படலாம் என சகோதரி பிராங்கோ போதிக்கிறார். VideoVideo ஹென்றி பி. ஐரிங்சீயோனின் சகோதரிகள்இஸ்ரவேல் கூடிச்சேர்தலில், புதிய எருசலேமில் சமாதானத்துடன் வாழப்போகிற சீயோன் ஜனங்களை சிருஷ்டிப்பதில், பெண்கள் ஒரு அத்தியாவசியமான சக்தியாயிருப்பார்கள் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்திடன்கொள்ளுங்கள்சவால்களுக்கும் உபத்திரவத்திற்கும் மத்தியிலும் சுவிசேஷத்தால் நாம் மிக உற்சாகமாயிருக்க முடியுமென தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்எதிர் காலத்தை விசுவாசத்துடன் தழுவிக்கொள்ளுங்கள்எதிர்காலத்திற்காக உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நாம் ஆயத்தப்பட வேண்டும் என்று தலைவர் நெல்சன் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் எம். ரசல் பல்லார்ட்எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்நமது நாடுகள், குடும்பங்கள் மற்றும் சபைத் தலைவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்காக ஜெபிக்க தலைவர் பல்லார்ட் போதிக்கிறார். லிசா எல். ஹார்க்னஸ்இரையாதே, அமைதலாயிருகலிலேயா கடலில் புயலை அமைதிப்படுத்தியதைப்போல, பெலத்தையும், சோதனைகளுக்கு மத்தியில் சமாதானத்தையும் காணவும் இரட்சகர் நமக்குதவமுடியும் என சகோதரி ஹார்க்னஸ் போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்ஒவ்வொரு சிந்தனையிலும் கிறிஸ்துவை தேடுங்கள்நம் எண்ணங்களையும் ஆசைகளையும் நல்லொழுக்கமாக வைத்திருப்பது சோதனையை எதிர்க்க உதவுகிறது என்று மூப்பர் சோயர்ஸ் போதிக்கிறார். கார்லோஸ் ஏ. கோடோய்நான் தூதர்களை நம்புகிறேன்நம்முடைய தேவைகளை கர்த்தர் அறிந்திருப்பதாகவும், நமக்கு உதவ தூதர்களை அனுப்புவதாகவும் மூப்பர் கோடோய் போதிக்கிறார். நீல் எல். ஆன்டர்சென்நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்இரட்சகரைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ளவும், வீட்டில், சபையில், சில சமூக ஊடகத்தில், நமது அன்றாட உரையாடல்களில் அவரைப்பற்றி பேசவும் மூப்பர் ஆன்டர்சென் நம்மை ஊக்குவிக்கிறார். ரசல் எம். நெல்சன்தேவன் மேற்கொள்ளுவாராகபிற்கால உடன்படிக்கை இஸ்ரவேலை தங்கள் வாழ்க்கையில் தேவன் மேற்கொள்ள அனுமதித்தவர்கள் என்று தலைவர் நெல்சன் விவரிக்கிறார். தேவனை நம் வாழ்வின் மிக முக்கியமான செல்வாக்காக மாற்ற அவர் நம்மை அழைக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஹென்றி பி. ஐரிங்சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டதுஅநித்திய வாழ்க்கையின் சோதனைகளில் விசுவாசத்தில் நிலைத்திருப்பது, பரலோக பிதாவைப்போலவும், இயேசு கிறிஸ்துவைப்போலவும் அதிகமாக மாற நமக்குதவுகிறது என தலைவர் ஐரிங் போதிக்கிறார். ஜெரமை ஆர். ஜாகிபொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது மற்றும் அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்!உபத்திரவத்தின் நேரங்களிலும்கூட பொறுமையையும் இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசத்தையும் கடைப்பிடிப்பதால் எவ்வாறு நாம் சந்தோஷத்தைக் காணலாமென மூப்பர் ஜாகி விவரிக்கிறார் காரி இ. ஸ்டீவென்சன்கர்த்தரால் மிகவும் தயவுபெற்றுநாம் ஏமாற்றத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்வோம் என்றாலும், நாம் கர்த்தரால் மிகவும் தயவுபெற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் என மூப்பர் ஸ்டீவென்சன் போதிக்கிறார், மில்டன் காமர்கோகேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்ஜெபத்தில் எவ்வாறு கேட்க, தேட, தட்டவென சகோதரர் காமர்கோ போதிக்கிறார். டேல் ஜி. ரென்லன்ட்நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நடஉடன்படிக்கை பாதையிலிருக்கவும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப்போலிருக்கவும் மீகா 6:8 லிலுள்ள ஆலோசனை நமக்கு எவ்வாறு உதவமுடியும் என மூப்பர் ரென்லன்ட் விளக்குகிறார். கெல்லி ஆர். ஜான்சன்நீடித்த வல்லமைநம்முடைய விசுவாசத்தை கட்டியெழுப்புவதன் மூலமும், உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் தேவ வல்லமையை அணுக முடியும் என்று மூப்பர் ஜான்சன் போதிக்கிறார். ஜெப்ரி ஆர். ஹாலன்ட்கர்த்தருக்குக் காத்திருத்தல்அவருடைய நேரத்திலும் அவருடைய வழியிலும் நம்முடைய ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிப்பார் என்று நாம் விசுவாசிக்கலாம் என்று மூப்பர் ஹாலன்ட் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்ஒரு புதிய இயல்பு நிலைநமது தெய்வீக திறனை அடைவதற்கும் சமாதானத்தை உணருவதற்கும் பரலோக பிதாவுக்கும் இரட்சகருக்கும் நம் இருதயங்களைத் திருப்புமாறு தலைவர் நெல்சன் நமக்குக் கற்பிக்கிறார். புதிய ஆறு ஆலயங்களை அவர் அறிவிக்கிறார்.