2010–2019
சபை அலுவலர்களை ஆதரித்தல்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


சபை அலுவலர்களை ஆதரித்தல்

நான் இப்போது, ஆதரிக்கும் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மரையும், பொது துணைக்குழு தலைமைகளையும் முன்மொழிவேன்.

ரசல் எம். நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் ஊலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்கள், மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினர் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால்.

பின்வருவோர் பகுதி எழுபதின்மராக அவர்களது சேவையிலிருந்து நாங்கள் விடுவிப்பதாக முன்மொழியப்படுகிறது. மூப்பர்கள் விக்டோரினா ஏ. பாபிடா, எல். டாட் பட்ஜ், பீட்டர் எம். ஜான்சன், ஜான் ஏ. மெக்யூன், மார்க் எல். பேஸ், ஜேம்ஸ் ஏ. ராஸ்பாண்ட், மற்றும் பெஞ்சமின் இஸட். டாய்.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இச்சகோதரர்களைப் பாராட்ட எங்களோடு சேர விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

இருதயபூர்வ நன்றியுணர்வுடன் சகோதரர் டாட் ஆர். காலிஸ்டரையும், டெவின் ஜி. டுரன்டையும், ப்ரியன் கே. ஆஷ்டனையும் ஞாயிறுபள்ளி பொதுத் தலைமையாக நாங்கள் விடுவிக்க முன்மொழியப்படுகிறது.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பின் வருவோரை பொது அதிகாரி எழுபதின்மர்களாக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது: ரூபன் வி. அல்லியார்ட், ஜோர்ஜ் எம். ஆல்வராடோ, ஹான்ஸ் டி. பூம், எல். டாட். பட்ஜ், ர்க்கார்டோ பி. ஜிமனேஸ், பீட்டர் எம். ஜான்சன், ஜான் ஏ. மெக்யூன், ஜேம்ஸ் ஆர். ராஸ்பாண்ட், பெஞ்சமின் எண. இஸட். டாய், மற்றும் ஆலன் ஆர். வாக்கர்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால்.

பின்வருவோரை பகுதி எழுபதின்மராக நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது. சாலொமோன் ஐ. அலிச்சே, கிலர்மோ ஏ. ஆல்வரஸ், டாரன் ஆர். பார்னே, ஜூலியஸ் எஸ். பரியன்டோஸ், ஜேம்ஸ் எஸ். பெக்கர், கெவின் ஜி. ப்ரௌன், மார்க் எஸ். ப்ரைஸ், ஏ. மார்க்கோஸ் கப்ரால், டன்ஸ்டன் ஜி.பி.டி. சடம்புகா, ஆலன் சி.கே. செயுங், க்றிஸ்டியன் சி. சிக்புண்டு, பால் என். க்ளேடடன், கரிம் டெல் வாலே, ஹிரோயுகி டோமன், மெர்நார்ட் பி. டொனாடோ, மார்க் டி. எட்டி, சகாரி எப். எவன்ஸ், ஹென்றி ஜே. ஐரிங், சபலே பாலேகோ ஜூனியர், டேவிட் எல். ப்ரிச்னெட், ஜான் ரே. கல்லேகோ, இப்ரைன் ஆர். கார்சியா, ராபர்ட் கார்டன், மார்க் ஏ. காட்ப்ரட்சன், தாமஸ் ஹன்னி, மைக்கல் ஜே. ஹெஸ், க்ளெந் எம். ஹோம்ஸ், ரிச்சர்ட் எஸ். ஹச்சின்ஸ், டிட்டோ இபநிஸ், அகினோரி இட்டோ, ஜெரிமி ஆர் ஜக்கி, கெல்லி ஆர் ஜான்சன், க்றிஸ்டோபர் யுன்ஸு கிம், எச். மரோநி க்லெய்ன், இநோகி எப். குப்பு, ஸ்டீவன் சீ காங் லாய், விக்டர் டி லட்டோரா, டாமோ லெப், இட்ஸ்கோட்ல் லோசோனா, கெவின் ஜே. லித்கோ, எட்கார் பி. மாண்ட்டோஸ், எஸ். ஈப்ரயீம் சாநே, லூயிஸ் சி.டி. க்ய்ரோஸ், இபனோ மெசானோ ரசோல்ண்ரைப், எட்வர்டோ ரசக், டோமாஸ் ஜி. ரோமன், ராமன் இ. சாமியன்டோ, ஜோனத்தான் எஸ். ஸ்மித், வாய் சிக்கேமா, டெநல்சன் சில்வா, லூயிஸ் ஸ்பினா, கார்லோஸ் ஜி. சப்பர்ட், வாய் ஆர். டயோலி, செர்கியோ ஆர். வரகாஸ், மற்றும் மார்கஸ் சர்சே.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்போர் யாராவது இருந்தால்.

மார்க் எல். பேஸ், ஞாயிறு பள்ளி பொதுத் தலைவராகவும், மில்டன் டா ரோச்சா காமர்கோ, முதலாம் ஆலோசகராகவும், மற்றும் ஜன் எரிக் நியூமன் இரண்டாம் ஆலோசகராகவும் சேவை செய்ய, நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்ட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், பொது துணைக்குழு தலைமைகளையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால்.

தலைவர் நெல்சன் வாக்களிப்பு குறிக்கப்பட்டது. முன்மொழிதல்கள் எதையாவது எதிர்ப்போர் தங்கள் பிணையத்தலைவர்களை தொடர்பு கொள்ள நாங்கள் அழைக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, சபைத்தலைவர்களுக்காக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

நாங்கள் இப்போது புதிய பொது அதிகாரி எழுபதின்மரையும், புதிய ஞாயிறு பள்ளி பொது தலைமையையும் மேடையில் அமருமாறு அழைக்கிறோம்.

அச்சிடவும்