சபையின் பொது அதிகாரிகள், பகுதி அதிகார எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ரசல் மரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயுள்ளோர் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால், தெரிவிக்கவும்.
டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.
பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் ஊலிசஸ் சோயர்ஸ்.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.
பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால்.
மூப்பர்கள் வில்போர்ட் டபிள்யூ. ஆண்டர்சென், கிம் பி. க்ளார்க், லாரன்ஸ் ஈ. கோர்ப்ரிட்ஜ், க்ளாடியோ ஆர். எம். கோஸ்டா, ப்ராட்லி டி. போஸ்டர், ஓ. வின்செண்ட் ஹாலக், டோனால்ட் எல். ஹால்ஸ்ட்ராம், ஸ்டீவென் ஈ. ஸ்நோ, மற்றும் லேரி ஒய். வில்சன் ஆகியோரை பொது அதிகாரி எழுபதின்மரிலிருந்து விடுவிக்கவும், அவர்களுக்கு பூரணத்துவ நிலை வழங்கவும், அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டுதலுடன் நாம் விடுவிப்பதாக முன்மொழியப்படுகிறது.
இச்சகோதரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களது விசேஷித்த சேவைக்காக நன்றி தெரிவிக்க எங்களோடு இணைய விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
பின்வரும் பகுதி எழுபதின்மரான ஜூலியோ சி. அக்கோஸ்டா, ப்ளேக் ஆர். ஆல்டர், அலைன் ஆர். அல்லார்ட், ஓமர் ஏ. ஆல்வரஸ், டாய்ச்சி அவோபா, கார்லோஸ் பி. அரிடோன்டோ, அலே கே. அவ்னா ஜூனியர், க்ராண்ட் ஜி. பென்னட், மைக்கல் எச். போர்ன், ரொமுலோ வி. கப்ரேரா, வில்சன் பி. கால்டரோன், ஹெர்னாண்டோ காமர்கோ, ஜோஸ் சி. எப். காம்போஸ், நிக்கோலஸ் கஸ்ட்டனேடா, வால்டர் சடோரா, ஜீனோ சோ, ராபர்ட் ஜே. டட்பீல்ட், ஜே. கெவின் என்ஸ், மெலியூலா எம். பாட்டா, கே. மார்க் ப்ராஸ்ட், க்ளாட் ஆர். காமியட், மாரிசியோ ஜி. கோன்ஸாகா, ல்யோனர்ட் டி. க்ரீர், ஜோஸ் எல். இஸகீரே, டே குல் ஜங், செர்ஜியோ எல். க்ராஸ்நோஸ்ல்கி, மிலான் எப். குன்ஸ், ப்ரையன் ஆர். லார்சன், ஜி. கென்னத் லீ, ஜெரால்டோ லிமா, டபிள்யூ. ஜீன் பியரே. லோனோ, கும்புலாநி மெட்லட்சே, டேல் எச். மன்க், நார்மன் ஆர். நெம்ரோ, யுடாகா ஒண்டா, வுல்ப்காங்க் பில்ஸ், ரைமுண்டோ பசேகோ டி பின்ஹோ, கென்னடி என். பாட்வோடோவ், ஆப்ரஹாம் இ. க்யீரோ, மார்கோ ஏ. ரெய்ஸ், ஸ்டீவென் கே. ரெண்டால், பிராந்ஸிஸ்கோ ஜே. ரூயிஸ் டி. மெண்டோஸா, எட்வின் ஏ. செக்ஸ்டன், ரால் எச். ஸ்பிடேல், சி. வால்ட்டர் ட்ரவினோ, ஐசாகே கே. டுகாபு, ஜுவான் ஏ. உர்ரா, ரால் எஸ். வில்லனுவா, மற்றும் லியனார்ட் வூ, ஆகிய பகுதி எழுபதின்மரை நாம் விடுவிப்பதாக முன்மொழியப்படுகிறது.
இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
பின்வருவோரை பகுதி எழுபதின்மராக நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது, மைக்கல் ஜே. கார்ட்டர், ஆல்ப்ரட் கியுங்கு, ஆர். பெப்பர் முரே, ரயான் கே. ஆல்சன் மற்றும் லோட்டுவா டுனே.
சாதகமாயுள்ளோர் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால், தெரிவிக்கவும்.
தற்போது அமைக்கப்ட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், சபையின் பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால்.
இந்த முன்மொழிதல்களை எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் தங்கள் பிணையத் தலைவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.
சகோதர சகோதரிகளே, சபைத்தலைவர்கள் மீது உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.