அக்டோபர் 2019 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் ஜெப்ரி ஆர் ஹாலன்ட்செய்தி, அர்த்தம் மற்றும் பலநமது வாழ்க்கையிலும், நமது விசுவாசத்திலும், நமது சேவையிலும் எப்போதும் இரட்சகரிடத்தில் நமது கவனத்தை மையமாக வைக்க மூப்பர் ஹாலன்ட நமக்கு நினைவுபடுத்துகிறார். டெரன்ஸ் எம்.வின்சன்இரட்சகரின் உண்மையான சீஷர்கள்இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருக்க ஒப்புக்கொடுத்தலின் முக்கியத்துவம் பற்றி மூப்பர் வின்சன் போதிக்கிறார். ஸ்டீபன் டபுள்யு ஓவென்விசுவாசமுள்ளவராயிருங்கள், விசுவாசமில்லாதவராக அல்லவீட்டை மையமாகக்கொண்ட, சபை ஆதரிக்கிற சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலிலும் கடைபிடித்தலிலும் நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதமாக போஷிக்கப்பட முடியும் என சகோதரர் ஓவன் போதிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்பரிசுத்தவான்களின் மகிழ்ச்சிகற்பனைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்தும், சவால்களை மேற்கொள்ளுவதிலிருந்தும், இயேசு சேவை செய்ததைப்போல சேவை செய்வதிலிருந்து வருகிற மகிழ்ச்சியைப்பற்றி மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதிக்கிறார். மிச்சல் க்ரெய்க்ஆவிக்குரிய திறன்வெளிப்படுத்தல் பெற நமது ஆவிக்குரிய திறனை நாம் எப்படி அதிகரிக்க முடியும் என சகோதரி க்ரெய்க் போதிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட்இயேசு கிறிஸ்துவுக்கு அசையாத ஒப்புக்கொடுத்தல்நமது பழைய பழக்கங்களை எட்டா தூரத்தில் விட்டு, உடன்படிக்கைகள் செய்து காத்துக்கொள்வதால் நமது ஒப்புக்கொடுத்தலை காட்டி, கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை தொடங்க மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். டாலின் ஹெச். ஓக்ஸ்கர்த்தரை நம்புங்கள்இன்னமும் வெளிப்படுத்தப்படாத காரியங்களைக் குறித்து நமக்கு கேள்விகளிருக்கும்போது, கர்த்தரின்மீது நம்பிக்கை வைத்தல் சிறந்த தேர்வு என தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் ஹென்றி பி. ஐரிங்சபையின் பொது அதிகாரிகள், பகுதி அதிகார எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.ஆதரிக்கும் வாக்குக்காக சபைத்தலைவர்களை தலைவர் ஐரிங் அறிவிக்கிறார். டேவிட் எ.பெட்னார்தொடர்ந்து ஜெபிப்பதில் கவனமாயிருங்கள்சிறுத்தைகளை மாம்ச பட்சணிகளாக உபயோகித்து, பிசாசின் தந்திரங்களுக்கு கவனமாயிருக்க மூன்று வழிகளை மூப்பர் பெட்னார் போதிக்கிறார். ரூபன் வி.அல்லியாட்மார்மன் புஸ்தகத்தின் வல்லமை மூலம் கண்டுபிடிக்கப்பட்டோர்மூப்பர் அல்லியார்ட் மார்மன் புஸ்தகத்திலுள்ள வல்லமையான சத்தியங்கள் மூலம் எவ்வாறு மனமாற்றம் நிகழலாம் என போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்சாட்சிகள், ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகள்ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்களுக்கும் இளம்பெண்கள் வகுப்புகளுக்கும் சாட்சிகள் மற்றும் சரிப்படுத்தல்களுக்கு தொடர்பான கொள்கை மாற்றங்களை தலைவர் நெல்சன் அறிவிக்கிறார். க்வெண்டின் எல்.குக்இளைஞர்களை பெலப்படுத்த சரிப்படுத்தல்கள்இளைஞர்களைப் பராமரிக்க தங்கள் பொறுப்பில் கவனம் செலுத்த ஆயத்துவங்களுக்கு உதவும் எண்ணத்தில் நிர்வாக மாற்றங்களை மூப்பர் குக் அறிவிக்கிறார். மார்க் எல். பேஸ்என்னைப் பின்பற்றி வாருங்கள்—கர்த்தருடைய எதிர் உபாயமும் செயல்திறன் திட்டமும்என்னைப் பின்பற்றி வாருங்கள் படித்தல் சத்துருவின் தாக்குதல்களை முறியடித்து, அங்கத்தினர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவனுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது என தலைவர் பேஸ் போதிக்கிறார். எல். டாட்பட்ஜ்நிலையான மற்றும் மீளும் நம்பிக்கைஅவர் யாரேதியரின் பயணத்தை நமது அநித்தியபயணத்துக்கு ஒப்பிடும்போது, கர்த்தரை நம்புவது பற்றி மூப்பர் பட்ஜ் போதிக்கிறார். ஜார்ஜ் எம்.அல்வரடோநமது விசுவாசத்தின் சோதனைக்குப்பிறகுஅவர்களுடைய விசுவாசத்தின் சோதனைக்குப் பிறகு, அற்புதங்களைக் கண்டவர்களின் உதாரணங்களை மூப்பர் அல்வரடோ பகிர்கிறார் ரொனால்ட் எ.ராஸ்பாண்ட்நமது வாக்குறுதிகளின்படியும் உடன்படிக்கைகளின்படியும் நிற்றல்கர்த்தரிடத்திலும் பிறரிடத்திலும் நாம் செய்கிற உடன்படிக்கைகளையும் வாக்குறுதிகளையும் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என மூப்பர் ராஸ்பாண்ட் நமக்கு நினைவூட்டுகிறார். பொது பெண்கள் கூட்டம் பொது பெண்கள் கூட்டம் ரெய்னா ஐஅபர்டோமேகத்தினூடேயும் சூரிய ஒளியினூடேயும் கர்த்தாவே என்னோடிரும்!மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகளுள்ள தேவனின் பிள்ளைகள் அனைவரும் நிலைத்திருக்க இரட்சகர் உதவுவாரென சகோதரி அபர்டோ சாட்சியளிக்கிறார். லிசா எல். ஹார்க்னஸ்அவருடைய நாமத்தைக் கனம்பண்ணுதல்இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு எப்போதும் அவரை நினைவுகூர்வது என்றால் என்ன என சகோதரி ஹார்க்னஸ் போதிக்கிறார். போனி எச்.கார்டன்நேசக் குமாரத்திகள்இளம் பெண்கள் ஸ்தாபனத்திற்கு சரிப்படுத்தல்களை சகோதரி கார்டன் அறிவித்து, இரட்சகரிடத்தில் நெருங்கிவர இளம்பெண்களுக்கு மாற்றங்கள் உதவும் என போதிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்தேவனுடன் பங்காளியாயிருக்கும் உடன்படிக்கை பெண்கள்உடன்படிக்கைகள் செய்த பெண்கள், அவரது பிள்ளைகளுக்கு சேவை செய்யவும், அவ்வாறே அவரிடம் திரும்ப தங்களை ஆயத்தம் செய்தும், எவ்வாறு தேவனுடன் பங்காளிகளாகின்றனர் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். டாலின் ஹெச். ஓக்ஸ்இரண்டுமிகப்பெரிய கற்பனைகள்தேவனையும் நமது அண்டைவீட்டாரையும் நேசிக்கும்படியான கற்பனைகள் எவ்வாறு LGBTஎன அடையாளம் காணப்படுகிறவர்களுடன் நமது தொடர்புக்கு சம்பந்தப்பட்டிருக்கிறதென மூப்பர் ஓக்ஸ் விவரிக்கிறார். ரசல் எம். நெல்சன்ஆவிக்குரிய பொக்கிஷங்கள்ஆலயத்தில் ஆசாரியத்துவ வல்லமையுடன் தரிப்பிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை பெற முடியுமென தலைவர் நெல்சன் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் கெரிட் டபிள்யூ.காங்உடன்படிகைக்குச் சொந்தமாதல்தேவனுடனும் ஒவ்வொருவருடனும் ஒரு உடன்படிக்கையில் பிரவேசித்தலின் ஆசீர்வாதங்களை மூப்பர் காங் விவரிக்கிறார். க்றிஸட்டினா பி.ப்ராங்கோசுவிசேஷத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி காணுதல்நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்வதன் முக்கியத்துவத்தை சகோதரி ப்ராங்கோ போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்உங்கள் மகத்தான சாகசம்மூப்பர் உக்டர்ப் நமது சீஷத்துவ பயணத்தைப் பற்றி போதித்து, தேவனைத் தேடவும், பிறருக்கு ஊழியம் செய்யவும், பிறருடன் நமது அனுபவங்களைப் பகிரவும் ஊக்குவிக்கிறார். வால்டர் எப். கோன்சாலஸ்இரட்சகரின் தொடுதல்இரட்சகர் நம்மைக் குணமாக்க விரும்புகிறார் எனவும், நாம் அவரிடத்தில் வந்து அவரது சித்தத்தை நாடினால், அவர் நம்மைக் குணமாக்குவார் அல்லது அதைச் சகிக்க நமக்கு பெலன் கொடுப்பார் எனவும் மூப்பர் கோன்சாலஸ் நமக்கு போதிக்கிறார். காரி இ. ஸ்டீவென்சன்என்னை ஏமாற்றாதேசத்துருவின் தந்திரத்தையும் வஞ்சகத்தையும் குறித்து மூப்பர் ஸ்டீவென்சன் நம்மை எச்சரித்து, கர்த்தருடைய கற்பனைகளில் பலமாக நிற்கவும் பின்பற்றவும் நம்மை அழைக்கிறார். ரசல் எம். நெல்சன்இரண்டாவது மகத்தான கற்பனைமனிதாபிமான முயற்சிகள் மூலமாக நமது அண்டைவீட்டாரை நேசிக்க கர்த்தருடைய இரண்டாவது மகத்தான கற்பனையை எவ்வாறு நமது சபையும் அதன் அங்கத்தினர்களும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தலைவர் நெல்சன் எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஹென்றி பி. ஐரிங்பரிசுத்தமும் சந்தோஷத்தின் திட்டமும்அதிக மகிழ்ச்சி, அசதிகமான தனிப்பட்ட பரிசுத்தம், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், மற்றும் துயரத்தை எதிர்கொள்ளுதலால் பெறப்படுதல் மூலமாக வருகிறது என தலைவர் ஐரிங் போதிக்கிறார். ஹான்ஸ் டி.பூம்அறிவதும், நேசிப்பதும், வளர்வதும்நாம் யார் என அறிந்தும், கிறிஸ்துவைப் போன்ற அன்புடன் பிறருக்கு ஊழியம் செய்தும் தேவனின் பணியில் நமது பங்கில் நாம் ஒவ்வொருவரும் வளர முடியும் என மூப்பர் பூம் நமக்கு போதிக்கிறார். எம். ரசல் பல்லார்ட்நமது சரீரங்கள் மீது கட்டுப்பாட்டை நமது ஆவிக்குக் கொடுத்தல்சரியாக வாழ்வதில் சுபாவ மனுஷனை மேற்கொள்ளுவதும், நமது ஆவிக்குரிய தன்மைக்கு முன்னுரிமை கொடுப்பதும் உள்ளது என தலைவர் பல்லார்ட் போதிக்கிறார். பீட்டர் எம். ஜான்சன்சத்துருவை மேற்கொள்ள வல்லமைஜெபித்தல், மார்மன் புஸ்தகத்தைப் படித்தல், திருவிருந்தில் பங்கேற்றல் மூலமாக, சாத்தானின் வஞ்சகங்கள், திசைதிருப்புதல்கள், அதைரியப்படுத்தலை நாம் மேற்கொள்ளமுடியுமென மூப்பர் ஜான்சன் போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்நமது சிலுவையை எடுத்துக்கொள்வோம்இரட்சகரின் பரிபூரண எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதாலும், அவருடைய போதனைகளையும் கற்பனைகளையும் பின்பற்றுவதாலும் நமது சிலுவையை எடுத்துக்கொள்ள மூப்பர் சோயர்ஸ் நம்மை அழைக்கிறார். நீல் எல். ஆண்டர்சென்கனிநாம் இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்தி, விசுவாசத்தோடு எதிர்ப்பை சகித்திருந்தால், ஜீவ விருட்சத்தின் கனி (பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்கள்) நமதாயிருக்க முடியும் என மூப்பர் ஆண்டர்சென் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்நிறைவுக் குறிப்புகள்மிகப் பரிசுத்தமாக மாறவும், அடுத்த பொது மாநாட்டிற்கு ஆயத்தப்படவும், மார்மன் புஸ்தகத்தை தியானிக்கவும் தலைவர் நெல்சன் அங்கத்தினர்களை ஊக்குவிக்கிறார்.