பாகம் 116
மே 19, 1838ல் மிசௌரியின் டேவிஸ் மாகாணத்தில் வைட்ஸ் பெர்ரிக்கருகில் ஸ்பிரிங் ஹில் என்றழைக்கப்பட்ட ஒரு இடத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.
1 ஸ்பிரிங் ஹில் கர்த்தரால் ஆதாம்-ஓந்தி-ஆமான் என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அவர் சொன்னதாவது, ஆதாம் அவனுடைய ஜனங்களை வந்து சந்திக்கிற இடமாக அது இருக்கும். அல்லது தானியேல் தீர்க்கதரிசியால் பேசப்பட்டதைப்போல நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருப்பார்.